கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

60 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
}}
 
'''கலர்ஸ் தமிழ்''' என்பது வயாகாம்18 குழுமத்தால் துவங்கப்பட்ட ஒரு [[தமிழ் தொலைக்காட்சி சேவைகள்|தமிழ் தொலைக்காட்சி சேவை]] ஆகும்.<ref>{{Citation|last=Colors Tamil|title=இது நம்ம ஊரு கலரு {{!}} Colors தமிழ் துவக்க விழா|date=2018-02-16|url=https://www.youtube.com/watch?v=0Hc2EPxPwDM|accessdate=2018-02-16}}</ref> முதலில் NXTNXTதமிழ் & தமிழ்ZAPதமிழ்HD என்ற பெயரில் ஒளிபரப்பைத் தொடங்கிய இது, பிப்ரவரி 19, 2018 அன்று கலர்ஸ் தமிழ் & கலர்ஸ் தமிழ்HD தொலைக்காட்சியாக உருமாற்றம் பெற்றது.
 
''இது நம்ம ஊரு கலரு'' என்ற கொள்கை முழக்கத்துடன் மண் மணம் மாறாத தமிழ்த் தொடர்கள் மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் ஆகியவற்றை ஒளிபரப்புகிறது.<ref>{{Citation|title=தமிழ் மண்ணின் மண்வாசம் தான் கலர்ஸ் சேனல்|url=https://www.cinemapluz.com/colours-press-meet-news/|journal=Cinema Pluz|language=en-US|accessdate=2018-02-20}}</ref> மேலும் [[கலர்ஸ் தொலைக்காட்சி]]யின் புகழ்பெற்ற ஒருசில இந்தித் தொடர்களைத் தமிழில் குரல்மாற்றம் செய்து ஒளிபரப்புகிறது.<ref>{{Citation|title=Colors Tamil|url=https://www.youtube.com/channel/UCWW46MxidmSoM5WvgGo21lA|website=YouTube|language=ta|accessdate=2018-02-16}}</ref>
336

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2761990" இருந்து மீள்விக்கப்பட்டது