"ஐக்கிய இராச்சியம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

5 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  11 மாதங்களுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
}}
 
'''ஐக்கியஒன்றிய இராச்சியம்முடியரசு''' (''United Kingdom'', பெரிய பிரித்தானியா மற்றும் வடக்கு அயர்லாந்தின் ஐக்கிய இராச்சியம்), [[மேற்கு]] [[ஐரோப்பா]]வில் உள்ள ஒரு நாடாகும். அது [[பொதுநலவாய நாடுகள்]], [[ஜி8]], [[ஐரோப்பிய ஒன்றியம்]] மற்றும் [[நேட்டோ]] ஆகியவற்றின் ஓர் அங்கமாகும். பொதுவாக ''ஐக்கிய இராச்சியம்'' என்றோ ''UK'' அல்லது ''பிரித்தானியா'' (Britain) என்றோ (தவறுதலாக) '''பெரிய பிரித்தானியா''' என்றோ அழைக்கப்படும் ஐக்கிய இராச்சியமானது மொத்தமாக நான்கு பாகங்களைக் கொண்டது. இவற்றில் மூன்று — பண்டைய நாடுகளான [[இங்கிலாந்து]], [[வேல்ஸ்]] மற்றும் [[ஸ்காட்லாந்து]] ஆகியவை — [[பெரிய பிரித்தானியா|பெரிய பிரித்தானியத்]] தீவில் உள்ளன. நான்காவது பாகமான, [[அயர்லாந்து]] தீவிலுள்ள [[வடக்கு அயர்லாந்து]], ஐக்கிய இராச்சியத்தின் ஒரு மாகாணமாகக் கருதப்படுகிறது. வடக்கு அயர்லாந்துக்கும் [[அயர்லாந்துக் குடியரசு]]க்கும் நடுவிலுள்ள எல்லையானது ஐக்கிய இராச்சியத்தின் ஒரே சர்வதேச நில எல்லையாகும். ஐ. இ. உலகெங்கும் பற்பல [[பிரித்தானிய கடல்கடந்த மண்டலங்கள்|கடல் கடந்த நிலப்பரப்புகளையும்]] கொண்டுள்ளது; பற்பல சார்பு நாடுகளுடன் உறவுகளையும் கொண்டுள்ளது.
 
பல [[ஒன்றிணைப்புச் சட்டங்கள் 1707|ஒன்றிணைப்புச் சட்டங்களின்]] வாயிலாக (வேல்ஸை உள்ளடக்கிய), இங்கிலாந்து இராச்சியத்தோடு, முதலில் ஸ்காட்லாந்தையும், பின்னர் அயர்லாந்தையும், ஓராட்சியின் கீழ் ஒருங்கிணைத்து, [[இலண்டன்]] மாநகரைத் தலைநகராகக் கொண்ட ஐ. இ. உருவாக்கப்பட்டது. [[1922]]இல் அயர்லாந்தின் பெரும்பாகம் ஐக்கிய இராச்சியத்திலிருந்து விடுபட்டு ஒரு சுதந்திர நாடாக உருவானது (எனினும் [[1949]] வரை, ஐக்கிய இராச்சியத்தின் மன்னரே அயர்லாந்தின் மன்னராகவும் திகழ்ந்தார்). பின்னர், அது அயர்லாந்து குடியரசாக உரு மாறியது. ஆனால், அத்தீவின் வடகிழக்குப் பகுதியிலுள்ள ஆறு வட்டாரங்கள், வடக்கு அயர்லாந்து என்ற உருவில் ஐக்கிய இராச்சியத்துடனே தொடர்ந்தன.
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2762014" இருந்து மீள்விக்கப்பட்டது