அலைகயலுருக்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
Tom8011 (பேச்சு | பங்களிப்புகள்)
 
வரிசை 9:
இதில் முட்டைகள் நீந்தும் தன்மையற்று இருப்பதால் இவை அலைகள்/நீரின் வேகத்தால் எழுப்பப்பட்டு ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு இழுத்துச் செல்லப்படுகின்றன. இவைப் பெரும்பாலும் கடற்பகுதிகளிலேயேக் காணப்படுகின்றன. ஏனெனில் நீரோட்டம் மிகுந்துக் காணப்படுவதால் இந்நிலை ஏற்படுகிறது.
 
குஞ்சுகள் ஆரம்பக்ஆரம்ப காலத்தில் நீந்தும் தன்மைக் குறைவாகப் பெற்றும் நீந்தும் தன்மையற்றும் காணப்படுகின்றன. இவ்வாறு காணப்படும் குஞ்சுகள் நீரோட்டத்தால் இழுத்துச் செல்லப்படுவதும் இடம் பெயர்வதும் நிகழ்வதுண்டு. ஆனால் காலப்போக்கில் அவை நல்ல நீந்தும் தன்மையுடையதாய் மாறிவிடுகிறது. அப்போது நீரோட்டத்தின் எதிர்விசையில் பயணிக்க நல்ல வலிமையுடையதாய்த் திகழ்கிறது.
 
==உணவுகள்==
"https://ta.wikipedia.org/wiki/அலைகயலுருக்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது