மிங் அரசமரபு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
Tom8011 (பேச்சு | பங்களிப்புகள்)
சி Fixed typo
வரிசை 101:
மிங் ஆட்சிக்காலத்தில் பாரிய கடற்படையும், ஒரு மில்லியன் வீரர்களைக் கொண்ட காலாட்படையும் கட்டியெழுப்பப் பட்டன. இக் காலத்தில் பாரிய கட்டுமானப் பணிகளும் இடம்பெற்றன. நாஞ்சிங்கில் இருந்த கப்பல் படைத்தளம் உலக்த்திலேயே மிகப்பெரிய படைத்தளமாகக் கருதப்படுகிறது. [[பெரும் கால்வாய்]], [[சீனப் பெருஞ் சுவர்]] ஆகியவற்றுக்கான திருத்த வேலைகள், 15 ஆம் நூற்றாண்டின் முதற் கால் பகுதியில் பெய்கிங்கில் [[பேரரண் நகரம்]] அமைக்கப்பட்டமை போன்ற செயல்கள் அடங்கியிருந்தன.
 
[[சீனப் பெருஞ்சுவர்]] கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலேயே உருவாக்கப்பட்டாலும் அதை பல்வேறு காலக்கட்டங்களில்காலகட்டங்களில் இருந்த சீன அரசுகள் பேணியும் விரிவுப்படுத்தியும் வந்தன. அதில் மிங் வம்சமும் ஒன்று. மிங் வம்சப் பெருஞ்சுவர், கிழக்கு முனையில் ஏபெய் மாகாணத்திலுள்ள கிங்குவாங் டாவோவில் போகாய் குடாவுக்கு அருகில் சங்காய் கடவையில் தொடங்குகிறது. கியாயு கடவை, பட்டுச் சாலை வழியாக வரும் பயணிகளை வரவேற்பதற்காக அமைக்கப்பட்டது. பெருஞ் சுவர், கியாயு கடவையில் முடிவடைகின்றபோதும், கியாயு கடவையையும் தாண்டி பட்டுச் சாலையில் காவல் கோபுரங்கள் உள்ளன. இக்கோபுரங்கள் படையெடுப்புக்களை அறிவிக்க புகைச் சைகைகளைப் பயன்படுத்தின. முக்கிய படை அதிகாரியான வு சங்குயியை, சகாய்க் கடவையின் கதவைத் திறந்துவிடச் சம்மதிக்க வைத்ததன் மூலம், மஞ்சுக்கள் சுவரைத் தாண்டினார்கள். அவர்கள் உள்ளே வந்து சீனாவைக் கைப்பற்றிய பின்னர், யாரைத் தடுப்பதற்காகச் சுவர் கட்டப்பட்டதோ அவர்களே நாட்டை ஆண்டுகொண்டிருந்ததால், பெருஞ்சுவர் அதன் பாதுகாப்பு முக்கியத்துவத்தை இழந்தது. மிங் அரசர்கள் அதன் பின் சிற்றரசர்கள் ஆனாலும் தென் மிங் அரசு என்னும் சிற்றரசை ஏற்படுத்தி 7 அரசர்கள் கி. பி. 1644 முதல் கி. பி. 1662 வரை அரசாண்டனர்.
 
== யுவான் அரசின் அழிவும் மிங் அரசின் தோற்றமும் ==
"https://ta.wikipedia.org/wiki/மிங்_அரசமரபு" இலிருந்து மீள்விக்கப்பட்டது