பின்நவீனத்துவம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Tom8011 (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 20:
[[ச. ராஜநாயகம்]] போன்றவர்கள். அதை எதிர்த்து எழுதியவர்கள் எஸ்.வி.ராஜதுரை போன்ற மார்க்ஸியர்கள் ,[[சாரு நிவேதிதா]], [[சுந்தர ராமசாமி]] போன்ற அழகியல்வாதிகள். ஞானி அதை மார்க்ஸியத்துடன் இணைத்து சிந்தனைசெய்தார்.
 
கலை இலக்கியம் எனும் எல்லைப்பாடுகளைக் கடந்து தற்போது அது தத்துவம், அரசியல், வாழ்க்கைமுறை, தொழிநுட்பம், கட்டடக்கலை, நாடகம், சினிமா போன்ற களங்களை நோக்கியும் விரிந்து வருகிறது. '''பின்நவீன யுகம்''' எனும் வரலாற்றுக் காலக்கட்டத்தைகாலகட்டத்தை அது குறிப்பதாகப் பின்னை நவீன வாதிகள் கருதுகின்றனர்.
 
[[பின் அமைப்பியல்]] சிந்தனையாளர்களான [[மிஷேல் ஃபூக்கோ]], [[லக்கான்]], [[தெரிதா]] போன்றோர், அவர்களைத்தொடந்ர்து [[லியத்தார்ட்]], [[பௌதலியார்ட்]], [[டெலூஸ்]] ஆகியோர், இன்னும் சமீபத்தில் அறிமுகமாகிவரும் புதிய தத்துவவியலாளர்கள் போன்றோர் பின் நவீனத் தத்துவத்தின் தத்துவவியலாளர்களாகக் கருதப்படுகின்றனர்.
"https://ta.wikipedia.org/wiki/பின்நவீனத்துவம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது