கடாரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Tom8011 (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 77:
கெடா மாநிலத்தில் 1930களில் குவர்ட்ரிச் வேல்ஸ் என்பவரால் '''பூஜாங் பள்ளத்தாக்கு''' எனும் ஒரு தொல்பொருள் புதையல் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டது. அதன் பின்னர் அங்கு தொடர்ந்தாற் போல பல தொல்பொருள் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அந்த ஆய்வுகளின் மூலமாக கி.பி.110-இல் மாபெரும் இந்து-புத்தப் பேரரசுகள் கெடாவை ஆட்சி புரிந்ததாகவும் கண்டுபிடிக்கப் பட்டது.
 
பூஜாங் பள்ளத்தாக்கு கண்டுபிடிக்கப் பட்ட பின்னர், தென் கிழக்கு ஆசியாவிலேயே கெடாவில் தான் மிகப் பழமையான நாகரீகம் இருந்திருப்பது வெளியுலகத்திற்கு தெரிய வந்தது.<ref>[http://www.usm.my/index.php/en/papercutting/7078-New-interest-in-an-older-Lembah-Bujang-.html/ New interest in an older Lembah Bujang, 2010/07/25]</ref> அதைத் தவிர, அந்தக் காலக்கட்டத்தில்காலகட்டத்தில் தென் இந்தியத் தமிழர்ப் பேரரசுகள் பூஜாங் பள்ளத்தாக்கில் ஆட்சிகள் செய்துள்ளன என்பதுவும் தெரிய வந்துள்ளது.
<ref>[http://www.researchsea.com/html/article.php/aid/5044/cid/6/research/usm_discovers_earliest_civilisation_in_southeast__asia.html?PHPSESSID=p1epc0djha62ka35ikprp984r5 Asia Research News - USM discovers earliest civilisation in Southeast Asia]</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/கடாரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது