ஒத்தின்னியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Tom8011 (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 11:
 
== 18 ஆம் நூற்றாண்டு ==
18 ஆம் நூற்றாண்டின் போது “ஒத்தின்னியம் வியத்தகு தீவிரத்துடன் உருவாக்கப்பட்டன”. {{sfnp|LaRue|2001|loc=§I.2, citing two scholarly catalogs listing over 13,000 distinct works: LaRue 1959 and 1988}} கிறித்தவ தேவாலய நடைமுறைகள் உட்பட பொது வாழ்வில் பல இடங்களில் ஒத்தின்னியம் முக்கிய பாத்திரம் வகித்தது.{{sfnp|LaRue|2001|loc=§I.2}} ஆயினும் உயர்குடி மக்களின் தீவிர ஆதரவு ஒத்தின்னிய நிகழ்ச்சிகளுக்கு இருந்தது குறிப்பிடத்தக்கது. ஐரோப்பாவில் வியன்னா ஒத்தின்னிய இசையமைப்பிற்கான திக முக்கியத் தளமாக விளங்கியது. நூற்றுக்கணக்கான உயர் வசதி குடும்பங்கள் இசை நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளை ஆதரித்தனர், பொதுவாக வியன்னாவிற்கும் அவர்களது மூதாதையர் இடத்திற்குமாக தங்கள் நேரத்தை ஒத்தின்னிய நிகழ்வில் கழித்தனர். {{sfnp|LaRue|2001|loc=§I.10}} அக்காலக்கட்டங்களில்அக்காலகட்டங்களில் சாதாரண இசைக்குழுவின் அளவு மிகவும் சிறியதாக இருந்ததால் பல இசை மன்றங்கள் ஒத்தின்னிய இசையை நன்னு செயல்படுத்தும் திறன் கொண்டவையாக விளங்கின. இளம் வயதில் ஜோசப் ஹெய்டன், 1757 ஆம் ஆண்டில் மொர்ஸின் குடும்பத்திற்கு ஒரு இசை இயக்குனராக தனது முதல் இசைப்பணியை எடுத்துக் கொண்டார், மோர்ஜின் குடும்பம் வியன்னாவில் இருந்தபோது, ​​அவரது சொந்த இசைக்குழு ஒரு கலகலப்பான மற்றும் போட்டிமிக்க இசைக் காட்சியின் ஒரு பகுதியாக இருந்தது. பல பிரபுக்கள் தங்கள் குழுக்களுடன் கச்சேரிகளை விளம்பரப்படுத்தினர். <ref>{{cite book |last=Carpani |first=Giuseppe |authorlink=Giuseppe Carpani |title=Le Haydine, ovvero Lettere su la vita e le opere del celebre maestro Giuseppe Haydn |year=1823 |edition=Second |page=66}}</ref>
 
லாரே, பாண்ட், வால்ஷ் மற்றும் வில்சன் {{sfnp|LaRue|2001|loc=§I.4}} ஆகியோர் ஒத்தின்னிய சேர்ந்திசை கச்சேரிகளை 18 ஆம் நூற்றாண்டு காலக்கட்டத்தில்காலகட்டத்தில் படிப்படியாக விரிவுபடுத்தினர். முதன் முதலில் உருவாக்கப்பட்ட ஒத்தின்னியம் நரம்பிசைப் கருவிகளைக் கொண்டு உருவாக்கிய ஒத்தின்னியமாகும். அவை முதல் வயலின், இரண்டாம் வயலின், வயலா, அடித்தொனி ஆகிய நான்கு பகுதிகளைக் கொண்டது. இந்த அடித்தொனி செல்லோ, இரட்டை அடித்தொனி, அட்டமசுரத்தின் கீழ்ப்பகுதியை மீட்டல், துளையிசைக் கருவி ஆகியன கொண்டு உருவாக்கப்படுகின்றன. சில நேரங்களில் ஆரம்பகால ஒத்தின்னியலாளர்கள் வயோலா பகுதியுடன் கூடிய இசையினை வெளிப்படுத்தினர். அவை மூன்று பகுதி ஒத்தின்னிய சுருதிகளை உருவாக்கியது. தந்திகள் இறகினால் அல்லது தோல் ஊசிகளால் வருடப்படும் ஆணிப்பட்டையுள்ள முற்கால இசைக்கருவி வகையில் இத்தகைய இசை வடிவம் ஏற்படுத்தப்பட்டது. {{sfnp|LaRue|2001|loc=§I.4}}
 
 
"https://ta.wikipedia.org/wiki/ஒத்தின்னியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது