தீத்தடுப்பு கோடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Fixed typo |
|||
வரிசை 1:
[[File:2013-05-10 12 18 27 Freshly dug fire break along the Mount Misery Trail in Brendan T. Byrne State Forest.jpg|thumb|அமெரிக்காவின், நியூ செர்சியில் உள்ள பைன் மரக்காட்டில் காட்டுத்தீ பரவாமல் இருக்க அமைக்கப்பட்டுள்ள ஒரு தீத்தடுப்புக் கோடு]]
'''தீத்தடுப்பு கோடு''' (Firebreak ) என்பது [[வனம்|வனப்பகுதிகளில்]] [[காட்டுத்தீ]] பரவுவதை தடுக்க ஆண்டுதொறும் [[வனத்துறைப் பணியாளர்|வனத்துறையால்]] மேற்கோள்ளும் ஒரு முன்னெச்சரிக்கைப் பணியாகும். மழைக்காலங்களில் காட்டில் தாவரங்கள் செழித்து அடர்ந்து வளரும் பின்னர் கோடைக் காலம் தொடங்கும்போது இலைகள் உதிரந்தும் காய்ந்தும் எளிதில் தீப்ப்பற்றும் நிலையை அடையும்.
== தற்கால இலக்கியத்தில் ==
[[கி. ராஜநாராயணன்|கி. ராஜநாராயணனின்]] முதல் புதினமான ''கோபல்ல கிராமத்தில்'' தெலுங்கு தேசத்திலிருந்து அக்காலத்தில் தென் தமிழகத்துக்கு வந்து குடியேறும் தெலுங்கு மக்கள் தங்களுக்கு தேவைப்படும் வேளாண் நிலங்களுக்காக வனத்தை தீவைத்து அழிக்கும் முன்பு தங்களுக்கு தேவைப்படும் இடத்தைத் தாண்டி தீ பரவாமல் தடுக்க வனத்தில் தீத்தடுப்புக் கோடுகளை அமைப்பதாக சித்தரித்து உள்ளார்.
|