மேலாண்மைக் கணக்கியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்
Tom8011 (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 46:
 
=== சிக்கன கணக்கியல் (சிக்கன தொழில்களுக்கான கணக்கியல்) ===
1990 ஆம் ஆண்டுகளின் மத்தியப் பகுதி முதல் பிற்பகுதி வரை, சிக்கன தொழில்துறைகளிலான (டொயோட்டா ப்ரொடக்ஷன் சிஸ்டத்தின் கூறுகளைச் செயல்படுத்தும் நிறுவனங்கள்) கணக்கியலைப் பற்றி பல புத்தகங்கள் எழுதப்பட்டன. சிக்கன கணக்கியல் என்ற சொல்லானது அந்த காலக்கட்டத்தில்காலகட்டத்தில் முதன்முதலில் பயன்படுத்தப்பட்டது. வழக்கமான கணக்கியல் முறைகள் மொத்த உற்பத்திக்கே பொருத்தமானவையாகும், ஆனால் அவை மிகக் குறுகிய கால உற்பத்தி மற்றும் சேவைகளுக்கான வணிக நடைமுறைகளுக்குப் பொருந்தாது என இந்தப் புத்தகங்கள் வாதிடுகின்றன. மிச்சிகனின் டியர்பார்னில் நடைபெற்ற 2005 ஆம் ஆண்டுக்கான சிக்கன கணக்கியல் உச்சி மாநாட்டின் போது இவ்வியக்கம் ஒரு திருப்புமுனையை அடைந்தது. அதில் 320 பேர் பங்கேற்று, சிக்கன தொழிற்துறையிலான கணக்கியலுக்கான புதிய அணுகுமுறையின் நன்மைகளைப் பற்றி விவாதித்தனர். 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆண்டு மாநாட்டில் 520 பேர் கலந்துகொண்டனர்.
 
===வள நுகர்வுக் கணக்கியல் (RCA)===
"https://ta.wikipedia.org/wiki/மேலாண்மைக்_கணக்கியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது