விஸ்வகர்மா (சாதி): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Tom8011 (பேச்சு | பங்களிப்புகள்)
சி Fixed typos
No edit summary
வரிசை 1:
{{merge|கம்மாளர்|date=January 2019}}
{{unreferenced}}
[[விஸ்வகர்மா]] என்று இந்த இனம் , அல்லது சாதி என்றும் வைத்துக்கொள்ளாம். இவர்களை கருமார், கன்னார், [[தச்சர்]], சிற்பி, தட்டார் என்றும், மேலும் [[கம்மாளர்]], பத்தர், ஆசாரிஆச்சாரி, ஆச்சாரிஆச்சாரியா என்றும் கூறுவர். சரியாக சொல்வது என்றால், ஐந்து விதமான தொழில் செய்பவர்கள் இவர்கள். இரும்புத்தொழில் - கொல்லர், பாத்திரவேலை - கண்னார், மரவேலை - தச்சர், சிற்பவேலை - சிற்பி, தங்கநகைத் தொழில் - பொற்கொல்லர், தட்டார், எனவும் குறிப்பிடுவார்கள். தொழில் அடிப்படையில்தான் இந்த ஜாதிப் பெயர் வந்தது என்று சொல்லலாம். மேலும் விஸ்வகர்மா என்றால், விஸ்வம் என்றால் உலகம் , கர்மா என்றால் செயல்,தொழில் அல்லது வினை என்று அர்த்தம். எனவே விஸ்வகர்மா என்றால் உலகில் செயல் புரிபவர்கள் என்று அர்த்தமாகும்.
"https://ta.wikipedia.org/wiki/விஸ்வகர்மா_(சாதி)" இலிருந்து மீள்விக்கப்பட்டது