இடைசெவல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Deepa arul (பேச்சு | பங்களிப்புகள்)
Deepa arul (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 61:
 
'''இடைசெவல்''' (Idaiseval ) என்பது [[இந்தியா]]வின், [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]], [[விருதுநகர் மாவட்டம்]], [[கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியம்|கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில்]] அமைந்துள்ள ஒரு சிற்றூர் ஆகும்.
== ஊரிசிறப்பு ==
[[கு. அழகிரிசாமி]], [[கி. ராஜநாராயணன்]] ஆகிய எழுத்தாளர்கள் இந்த ஊரைச் சேர்ந்தவர்களாவர். கி. இராஜ நாராயணன் தன் எழுத்துகளில் இந்த ஊரைப்பற்றி, இது [[கரிசல் மண்|கரிசல் பூமி]] என்றும்,
இந்த ஊரிக்கு கிழக்கே ''குருமலை'' என்கிற ''சஞ்சீவி மலை'' உள்ளது. இந்த மலையானது [[அனுமன்]] [[சஞ்சீவி மலை]]யை கொண்டுவரும்போது அதில் இருந்து பீய்ந்து விழுந்த ஒரு துண்டாம் என்றும், இந்த ஊரில் மூன்று மொழிகள் பேசும் மக்கள் வாழ்கின்றனர். அவர்கள் [[ஆந்திரப் பிரதேசம்|ஆந்திரத்தில்]] இருந்து தெற்கே குடியேறிய [[தெலுங்கு மொழி|தெலுங்கர்கள்]], [[கர்நாடகம்|கர்நாடகத்தில்]] இருந்து தெற்கே குடியேறிய [[கவுடர்]], [[தமிழர்]]களான [[ஆதி திராவிடர்]]கள் என்றும் குறிப்பிடுகிறார்.
 
 
== மக்கள்வகைப்பாடு ==
இந்த ஊரானது [[கோவில்பட்டி]]யில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவிலும், மாவட்டத்தின் தலைநகரான [[தூத்துக்குடி]]யில் இருந்து 57 கிலோமீட்டர் தொலைவிலும் மாநிலத் தலைநகரான [[சென்னை]]யில் இருந்து 602 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. 2011 ஆண்டு மக்கள் கணக்கெடுப்பின்படி இக்கிராமத்தில் 850 வீடுகள் உள்ளன. கிராமத்தின் மொத்த மக்கள் தொகையானது 3024 ஆகும். இதில் ஆண்கள் எண்ணிக்கை 1533, பெண்களின் எண்ணிக்கை 1491 என உள்ளது. மக்களின் கல்வியறிவு விகிதமானது 75.2% என உள்ளது. இது தமிழ்நாட்டின் சராசரி எழுத்தறிவு விகிதமான 80.09 % ஐ விடக்குறைவு ஆகும்.<ref>http://www.onefivenine.com/india/villages/Tuticorin/Kovilpatti/Idaiseval</ref>
 
==மேற்கோள்==
"https://ta.wikipedia.org/wiki/இடைசெவல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது