பேச்சியம்மன் கோயில், மதுரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
நடுநாலுமூலைக்கிணறு... ஸ்ரீ பேச்சி அம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது.... குழந்தை வரம் தரும்கோவில் என்று மிகவும் பிரசித்தி பெற்றது...... அம்மனை ஒரு முறை நினைத்து அவள் குடி இருக்கும் கோவில் வந்து வணங்கினால் செய்வினை கட்டு எல்லாம் தூள் தூள் ஆகி விடும்......... முன்னொரு காலத்தில் பேச்சி அம்மன்.... கொடிய அரக்கனை வதம் செய்து... சுடலை ஈசனை பிள்ளையாக பெற்று.... கிராமத்து தேவதையாக அமர்ந்து உள்ளாய்.......
'''பேச்சியம்மன் கோயில்''', [[மதுரை]] நகரத்தின் சிம்மக்கல் பகுதியில், [[வைகை ஆறு|வைகை ஆற்றின்]] தென்கரையில், பேச்சியம்மன் படித்துறையில் அமைந்துள்ளது. <ref>[http://temple.dinamalar.com/New.php?id=652 பேச்சியம்மன் கோயில்]</ref>
 
==கோயிலின் சிறப்பு==
இக்கோயிலில் வெள்ளிக்கிழமைகளில் மதியம் 12 மணிக்கு பேச்சியம்மனுக்கு சிறப்பு பாலாபிஷேகம் நடைபெறுகிறது. மாலையில் அம்மனுக்கு குங்குமத்தால் சிறப்பு அலங்காரம் செய்யப்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/பேச்சியம்மன்_கோயில்,_மதுரை" இலிருந்து மீள்விக்கப்பட்டது