இடைசெவல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Deepa arul (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Deepa arul (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 63:
== ஊரிசிறப்பு ==
[[கு. அழகிரிசாமி]], [[கி. ராஜநாராயணன்]] ஆகிய எழுத்தாளர்கள் இந்த ஊரைச் சேர்ந்தவர்களாவர். கி. இராஜ நாராயணன் தன் எழுத்துகளில் இந்த ஊரைப்பற்றி, இது [[கரிசல் மண்|கரிசல் பூமி]] என்றும்,
இந்த ஊரிக்கு கிழக்கே ''குருமலை'' என்கிற ''சஞ்சீவி மலை'' உள்ளது. இந்த மலையானது [[அனுமன்]] [[சஞ்சீவி|சஞ்சீவி மலை]]யை கொண்டுவரும்போது அதில் இருந்து பீய்ந்து விழுந்த ஒரு துண்டாம் என்றும், இந்த ஊரில் மூன்று மொழிகள் பேசும் மக்கள் வாழ்கின்றனர். அவர்கள் [[ஆந்திரப் பிரதேசம்|ஆந்திரத்தில்]] இருந்து தெற்கே குடியேறிய [[தெலுங்கு மொழி|தெலுங்கர்கள்]], [[கர்நாடகம்|கர்நாடகத்தில்]] இருந்து தெற்கே குடியேறிய [[கவுடர்]], [[தமிழர்]]களான [[ஆதி திராவிடர்]]கள் என்றும் குறிப்பிடுகிறார். <ref> நூல்- வேட்டி, கி. இராஜநாராயணன், கட்டுரை- எங்கள் ஊர், பக்கம்- 99 100, வெளியீடு- அன்னம், தஞ்சாவூர், மூன்றாம் பதிப்பு 2007 </ref>
 
== மக்கள்வகைப்பாடு ==
"https://ta.wikipedia.org/wiki/இடைசெவல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது