சூன் 21: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 9:
*[[1749]] – [[ஹாலிஃபாக்ஸ்]] அமைக்கப்பட்டது.
*[[1788]] – [[நியூ ஹாம்சயர்]] [[ஐக்கிய அமெரிக்கா]]வின் 9வது மாநிலமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.
*[[1791]] – [[பிரெஞ்சுப் புரட்சி]]: [[பிரான்சின் பதினாறாம் லூயி]]யும் அவனதுஅவரது குடும்பத்தினரும் பாரிசை விட்டு வெளியேறினர்.
*[[1898]] – அமெரிக்கா எசுப்பானியாவிடம்[[எசுப்பானியா]]விடம் இருந்து [[குவாம்|குவாமை]]க் கைப்பற்றியது.
*[[1900]] – [[சீனா]] [[பேரரசி டோவாகர் சிக்சி]]யின் ஆணைப்படி அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்சு, சப்பான் ஆகியவை மீது [[சீனா]] போரை அறிவித்தது.
*[[1919]] – [[கனடா]], [[வினிப்பெக்]] நகரில் பொது வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறையினர் சுட்டதில் இருவர் உயிரிழந்தனர்.
*[[1919]] – [[இசுக்கொட்லாந்து]], ஓர்க்னியில் [[செருமனி|செருமானிய]]க் கப்பல் ஒன்றை அதன் கப்டன் லூர்விக் வொன் ரியூட்டர் வேண்டுமென்றே மூழ்கடித்ததில் ஒன்பது மாலுமிகள் உயிரிழந்தனர். இதுவே [[முதலாம் உலகப் போர்|முதலாம் உலகப் போரின்]] கடைசி உயிரிழப்புகளாகும்.
வரிசை 18:
*[[1940]] – [[வடமேற்குப் பெருவழி]] ஊடான மேற்கிலிருந்து கிழக்குக்கான முதலாவது வெற்றிகரமான கடற்பயணம் [[பிரிட்டிசு கொலம்பியா]], வான்கூவரில் இருந்து ஆரம்பமாகியது.
*[[1940]] – [[இரண்டாம் உலகப் போர்]]: இத்தாலி பிரான்சு மீது நடத்திய [[இத்தாலியின் பிரான்சு படையெடுப்பு|முற்றுகை தோல்வியடைந்தது]].
*[[1942]] – இரண்டாம் உலகப் போர்: சப்பானிய நீர்மூழ்கி ஒன்று அமெரிக்கா, [[ஓரிகன்]] மாநிலத்தில் கொலம்பியா ஆற்றில் இருந்து குண்டுகளை ஏவியது.
*[[1942]] – இரண்டாம் உலகப் போர்: [[துப்ருக்]] இத்தாலிய, செருமனியப் படையினரிடம் வீழ்ந்தது.
*[[1945]] – இரண்டாம் உலகப் போர்: [[ஒகினவா சண்டை]] முடிவுக்கு வந்தது.
*[[1963]] – கருதினால் கியோவன்னி பத்தீசுத்தா மொண்டினி [[ஆறாம் பவுல் (திருத்தந்தை)|ஆறாம் பவுல்]] என்ற பெயரில் [[திருத்தந்தை]]யாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
*[[1964]] – அமெரிக்காவின் [[மிசிசிப்பி]] மாநிலத்தில், [[குடிசார் உரிமைகள் இயக்கம்|குடிசார் இயக்க உரிமை]]த் தொழிலாளர்கள் மூவர் [[கு கிளக்சு கிளான்]] இயக்க உறுப்பினர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
*[[1990]] – [[மன்னார்|மன்னாரில்]] கொண்டச்சி இராணுவ முகாம் [[விடுதலைப் புலிகள்|விடுதலைப் புலிகளால்]] தாக்கி அழிக்கப்பட்டது.
வரி 34 ⟶ 36:
*[[1863]] – [[மேக்சு வுல்ஃப்]], செருமானிய வானியலாளர் (இ. [[1932]])
*[[1870]] – [[கிளாரா இம்மெர்வார்]], போலந்து-செருமானிய வேதியியலாளர் (இ. [[1915]])
*[[1880]] – [[ஆர்னல்டு கெசெல்]], அமெரிக்க மருத்துவர், உளவியலாளர் (இ. [[1961]])
*[[1905]] – [[இழான் பவுல் சார்த்ர]], பிரான்சிய மெய்யியலாளர், நூலாசிரியர் (இ. [[1980]])
*[[1916]] – [[எர்பெர்ட் ஃபிரீடுமேன்]], அமெரிக்க இயற்பியலாளர், வானியலாளர் (இ. [[2000]])
வரி 53 ⟶ 56:
 
== இறப்புகள் ==
*[[1377]] – [[இங்கிலாந்தின் மூன்றாம் எட்வார்டு|மூன்றாம் எட்வர்டு]], இங்கிலாந்தின் மன்னர் (பி. [[1312]])
*[[1527]] – [[நிக்கோலோ மாக்கியவெல்லி]], இத்தாலிய வரலாற்றாளர் (பி. [[1469]])
*[[1591]] – [[அலோசியுஸ் கொன்சாகா]], இத்தாலியப் புனிதர் (பி. [[1568]])
வரி 67 ⟶ 71:
 
== சிறப்பு நாள் ==
*[[தந்தையர் தினம்]] ([[எகிப்து]], [[லெபனான்]], [[ஜோர்தான்]], [[சிரியா]], [[உகாண்டா]], [[பாக்கித்தான்]], [[ஐக்கிய அரபு அமீரகம்]], [[அமெரிக்க ஐக்கிய நாடு|அமெரிக்கா]])
*[[பன்னாட்டு யோகா நாள்]]
*உலக மனிதநேய நாள்
*உலக நீராய்வியல் நாள்
*தேசியப்தேசிய பழங்குடிகள் நாள் ([[கனடா]])
*தேசிய நாள் ([[கிறீன்லாந்து]])
 
== வெளி இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/சூன்_21" இலிருந்து மீள்விக்கப்பட்டது