முள்ளிவாய்க்கால்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி →‎top
வரிசை 48:
}}
'''முள்ளிவாய்க்கால்''' [[இலங்கை]] நாட்டின், [[வட மாகாணம், இலங்கை|வட மாகாணத்தில்]]
[[முல்லைத்தீவு மாவட்டம்|முல்லைத்தீவு மாவட்டத்தின்]] கிழக்கில் அமைந்த கடற்கரை கிராமம்.<ref>[https://tamil.thehindu.com/bbc-tamil/article28084803.ece முள்ளிவாய்க்கால் கடற்கரையின் அழகியத் தோற்றம்]</ref> இக்கிராமம் [[கரைதுறைப்பற்று பிரதேசச் செயலாளர் பிரிவு|கரைதுறைப்பற்று பிரிவு பிரதேசச் செயலாளரின்]] நிர்வாகத்தின் கீழ் உள்ளது. மே, 2019-இல், [[ஈழப் போர்|ஈழப் போரின்]] இறுதிக் கட்டம் இக்கிராமத்தில்தான் நிறைவுற்றது. இறுதிப் போரின் போது நாற்பதாயிரம் பொதுமக்கள், சிங்கள இராணுவத்தால் [[முள்ளிவாய்க்கால் படுகொலைகள்|படுகொலை]] செய்யப்பட்டனர். படுகொலை செய்யப்பட்ட மக்களை நினைவு கூரும் வகையில் [[முள்ளிவாய்க்கால் நினைவு நாள்]] ஆண்டு தோறும் கடைப்பிடிக்கப்படுகிறது.<ref>{{cite web|url=http://www.theweekendleader.com/Causes/1131/In-memory.html|title=Documentary released to commemorate Mullivaikkal massacre |publisher=www.theweekendleader.com|date=
20 May 2012|accessdate=3 March 2013}}</ref><ref>{{cite web|url=http://www.tamilguardian.com/article.asp?articleid=4876
|title=British Tamils remember Mullivaikkal massacre |publisher=www.tamilguardian.com|date=4 Mar 2013 |accessdate=3 March 2013}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/முள்ளிவாய்க்கால்" இலிருந்து மீள்விக்கப்பட்டது