கரீனா கபூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Tom8011 (பேச்சு | பங்களிப்புகள்)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
Tom8011 (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 64:
 
== இதர பணி(கள்) ==
அவர் திரைப்படத்துறையில் இருந்த காலங்களில், கரீனா தனது நேரத்தை இதர கடமைகளில் செலவழிக்கத்தவறவில்லை, அவர் மனிதநேயப்பணிகளுக்காக தன் நேரத்தை செலவழித்தார் மற்றும் மேடை நாடகங்களில் மற்றும் நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். 2002 ஆம் ஆண்டில், கரீனா தனது முதல் உலகப்பயணத்தை மேற்கொண்டார், ''ஹார்ட்த்ரோப்ஸ் கான்செர்ட் (the Heartthrobs Concert) (இதயத்துடிப்புகளின் கச்சேரி)'', என்ற நிகழ்ச்சியில், ஹ்ரித்திக் ரோஷன், கரிஸ்மா கபூர், அர்ஜுன் ராம்பால், மற்றும் ஆப்தாப் ஷிவ்தாசனி போன்றோருடன் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சி அமெரிக்கா மற்றும் கனடா முழுதும் நடந்தது மேலும் அது வெற்றிவாகை சூடியது.<ref>{{cite web|url=http://www.rediff.com/entertai/2002/jun/27hrit.htm|title=Why Britney bowled over Hrithik|accessdate=2008-04-16|author=Jha, Subhash K|date=June 27, 2002|publisher=Rediff.com|dateformat=mdy}}</ref> நவம்பர் 2003 ஆம் ஆண்டில், கரீனா உலக இளைஞர் அமைதி மாநாடுக்காக நிதி திரட்ட ''மார்கோ ரிச்சி ஈச் ஒன் ரீச் ஒன் பெனிபிட் கான்செர்ட் (the Marco Ricci Each One Reach One Benefit Concert) '' என்ற நிகழ்ச்சியில் கலந்து பங்கேற்றார், மற்றும் 2005 ஆம் ஆண்டில், இதர பாலிவுட் நட்ச்சத்திரங்களுடன்நட்சத்திரங்களுடன் ''ஹெல்ப் !'' ''டெலேதோன் கான்செர்ட் (HELP!Telethon Concert)'' என்ற நிகழ்ச்சியில் 2004 ஆம் ஆண்டில் இந்திய மகாசமுத்திரத்தில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் சிக்கித்தவித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி திரட்டுவதற்காக பங்குகொண்டார்.<ref>{{cite web|url=http://www.telegraphindia.com/1050208/asp/nation/story_4351693.asp|title=Bollywood unites to present caring face|date=February 8, 2005|accessdate=2007-02-03|publisher=''[[தி டெலிகிராஃப்|The Telegraph]]''|dateformat=mdy}}</ref> அதற்குப்பின் அந்த வருடத்தில், [[ராஜஸ்தான்]] மாநிலத்தில் இதயமாகவுள்ள பாலைவனங்களுக்கு சென்று நமது ஜவான்களை ஊக்கமளிப்பதற்காக என்டிடிவி NDTV யின் காட்சியான, ''ஜெய் ஜவான்'' என்ற நிகழ்ச்சியில் ஹோலி பண்டிகை கொண்டாடும் வாரத்தை ஜவான்களுடன் குதூகலமாக கலந்து கொண்டாடினார். இந்த நிகழ்ச்சியானது, கேளிக்கை செய்வோர் மற்றும் நட்ச்சத்திரங்கள்நட்சத்திரங்கள் என்டிடிவி யின் குழுமத்துடன் ஆங்காங்கே தனிமையில் வாடும் இந்திய துருப்பினரை சென்று கண்டு அவர்களை மகிழ்விப்பதேயாகும்.<ref>{{cite web|url=http://specials.rediff.com/movies/2005/mar/17kar1.htm|title=Kareena's Holi with jawans!|accessdate=2007-11-19|author=Kuckian, Uday|date=March 17, 2005|publisher=Rediff.com|dateformat=mdy}}</ref>
 
2006 ஆம் ஆண்டில், கரீனா சல்மான் கான், சயெத் கான், ஜான் அப்ரகாம், ஷாகித் கபூர், ஏஷா தியோள் மற்றும் மல்லிகா ஷேரவாத் ஆகியோருடன் ''ரோக்ச்டார்ஸ் கான்செர்ட் (Rockstars Concert)'' நடத்திய உலகசுற்றுலாவில் கலந்துகொண்டார்.<ref>{{cite web|url=http://specials.rediff.com/movies/2006/sep/11sd3.htm|title=Himesh Reshammiya, in concert|accessdate=2007-11-19|date=September 11, 2006|publisher=Rediff.com|dateformat=mdy}}</ref> அதற்கடுத்த வருடத்தில், கரீனா, [[பிரியங்கா சோப்ரா]]வுடன், ''கோன் பனேகா குரோர்பதி'' என்ற ''((Who Wants to Be a Millionaire?) யார் கரோட்பதியாக விரும்புகின்றனர் என்பதன் இந்திய பதிப்பில்)'' வென்ற அவளுடைய பகுதி பங்கான ஐந்து மில்லியன் ரூபாயை, செய்ன்ட் அந்தோணியின் முதியோர் இல்லம் மற்றும் மவுண்ட் மேரியின் பாந்த்ராவிற்கு நன்கொடையாக வழங்கினார்.<ref>{{cite web|url=http://www.bollywoodhungama.com/features/2007/04/16/2536/index.html|title=Salman will leave the audience in splits on KBC finale|accessdate=2007-04-21|author=IndiaFM News Bureau|date=April 16, 2007|publisher=IndiaFM|dateformat=mdy}}</ref> ஜூன் 2008 ஆம் ஆண்டில், கரீனா விளையாட்டு நிகழ்ச்சியான ''க்யா ஆப் பான்ச்வி பாஸ் சே தேஜ் ஹைன்?'' என்ற நிகழ்ச்சியில் அவளுடைய நண்பன் ஸைப் அலி கானுடன் கலந்துகொண்டார், மற்றும் அவருக்கு வெற்றியின் காரணமாக கிடைத்த தொகையின் பகுதிபங்கை, பாந்த்ராவில் உள்ள செய்ன்ட் அந்தோணியின் முதியோர் இல்லத்திற்கு<ref>{{cite web|url=http://www.bollywoodhungama.com/features/2008/06/12/3978/index.html|title=Saif and Kareena play Paanchvi Pass with SRK|accessdate=2008-06-13|author=Bollywood Hungama News Network|date=June 12, 2008|publisher=IndiaFM|dateformat=mdy}}</ref> நன்கொடையாகரூ5,000,000 ($112,500) வழங்கினார். 2009 ஆம் ஆண்டிலும், ''தஸ் கா தம் '' என்ற நிகழ்ச்சியின் மூலமாக வென்ற தொகையை, அவர் மீண்டும் செய்ன்ட் அந்தோணியின் முதியோர் இல்லத்திற்கு நன்கொடையாக <ref name="Shakir, Samiya">{{cite web|url=http://www.indya.com/news/newsDetails.aspx?xfile=2009/June/News_20090601_5|title=Dus Ka Dum is back!|accessdate=2009-06-09|author= Shakir, Samiya|date=June 1, 2009|publisher=indya.com|dateformat=mdy}}</ref><ref name="Shakir, Samiya"/> வழங்கினார்.
"https://ta.wikipedia.org/wiki/கரீனா_கபூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது