"பொன். சிவகுமாரன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

266 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  12 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (சிவகுமாரன், பொன். சிவகுமாரன் என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது)
சி
[[படிமம்:Sivakumar.jpg|right|thumb|150px|தியாகி பொன். சிவகுமாரன்]]
'''பொன். சிவகுமாரன்''' ([[ஆகஸ்ட் 26]], [[1950]]) - [[ஜூன் 5]], [[1974]]) ஈழ விடுதலைப் போராட்ட வீரர்களில் ஒரு முன்னோடி ஆவார். [[யாழ்ப்பாணம்]], [[உரும்பிராய்|உரும்பிராயில்]] காவற்துறையினரின் சுற்றி வளைப்பில் நஞ்சருந்தி மரணமடைந்தார். [[ஈழப்போர்|ஈழப்போராட்ட]] வரலாற்றில் முதன் முதலில் [[நஞ்சு]] அருந்தி உயிர் நீத்தவர் இவரே.
 
==வாழ்க்கைச் சுருக்கம்==
சிவகுமாரனின் வீரச்சாவு இளைஞர்களிடத்திலே ஒரு எழுச்சியை ஏற்படுத்தியது. சுடுகாட்டுக்குப் பெண்கள் முதன் முதலில் வந்த நிகழ்வாக அது அமைந்தது.
 
==தமிழீழ மாணவர் எழுச்சி நாள்==
சுற்றுச் சூழல் நாளும் ஜுன் 5 ஆம் நாள் வருவதால் [[ஜூன் 6]] ஆம் நாள் சிவகுமாரன் நினைவாக [[தமிழீழ மாணவர் எழுச்சி நாள்]] கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
 
[[ஜூன் 6]] ஆம் நாள் சிவகுமாரன் நினைவாக [[தமிழீழ மாணவர் எழுச்சி நாள்]] கடைபிடிக்கப்பட்டு வருகிறது. [[உலக சூழல் நாள்|சுற்றுச் சூழல் நாள்]] [[ஜூன் 5]] ஆம் நாள் வருவதால் அதற்கடுத்த நாள் சிவகுமாரன் நினைவு நாளாக ஆக்கப்பட்டது.
 
==வெளி இணைப்புகள்==
1,14,099

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/276415" இருந்து மீள்விக்கப்பட்டது