முதன்மை பட்டியைத் திறக்கவும்

மாற்றங்கள்

6 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  5 மாதங்களுக்கு முன்
சி
 
== தொடக்க கால எழுத்துப் பணி ==
செக்கோவ் இப்போது குடும்பப் பொறுப்பு முழுவதையும் ஏற்றுக்கொண்டார். குடும்பத்தை நிர்வகிப்பதற்காகவும்,பயிற்சிக்கான கட்டணத்தைச் செலுத்துவதற்காகவும் தம் எழுத்துப் பணியினைத் துவக்கினார். அவருடைய எழுத்துகள் அன்றாட ரஷ்ய வாழ்க்கையின் தினசரி நடவடிக்கைகளைக் குறுகிய, நகைச்சுவையான காட்சிகளை விளக்கும் காட்சிகளாக அமைந்திருந்தன. அவற்றில் பலவற்றை "அன்டோஷா செக்கோன்ட்" மற்றும் ''மண்ணீரலற்ற மனிதன்'' போன்ற புனைபெயர்களிலேயே எழுதி வந்தார். அவரது அந்த குறிப்பிடத்தக்க எழுத்துகள் அவருக்குப் படிப்படியாக, நன்மதிப்பைப் பெற்றுத் தந்தன. ரஷ்ய தெரு வாழ்க்கையை வஞ்சகப் புகழ்ச்சியுடன் எழுதக்கூடியவர் என அடையாளப்படுத்தப்பட்டார். 1882 ஆம் ஆண்டில், நிகோலாய் லேய்க்கின் என்னும் அக்காலகட்டத்து முன்னணிப் பதிப்பாளருக்குச் சொந்தமான, ஓஸ்கோல்கியில் (சிறு துண்டுகள் என்னும் அர்த்தம்) எழுதினார். இந்தக் காலக்கட்டத்தில்காலகட்டத்தில் செக்கோவின் எழுத்துத் தொனி, அவரது வழமையான முதிர்ச்சியான புனைவுகளைவிடக் கடுமையானதாகக் காணப்பட்டன.<ref name="Obs">"There is in these miniatures an arresting potion of cruelty&nbsp;... The wonderfully compassionate Chekhov was yet to mature." [http://books.guardian.co.uk/critics/reviews/0,,489891,00.html "Vodka Miniatures, Belching and Angry Cats"], George Steiner's review of ''The Undiscovered Chekhov'' in ''The Observer'', 13 May 2001. Retrieved 16 February 2007.</ref><ref name="SS1">{{cite web| last=Willis|first=Louis| title=Chekhov's Crime Stories| url=http://www.sleuthsayers.org/2013/01/chekhov-wrote-crime-stories_27.html| work=Literary and Genre| publisher=SleuthSayers |location=Knoxville| date=27 January 2013}}</ref>
 
1884 ஆம் ஆண்டில், செக்கோவ் மருத்துவராகப் பணியாற்றத் தொடங்கினார். இதனை அவர் தனது முதல் தொழிலாகக் கருதினார். ஆனாலும், ஏழை மக்களுக்கு இலவசமாகவே மருத்துவம் செய்ததனால், அவருக்கு அதிலிருந்து சிறிதளவு பணமே சம்பாதிக்க முடிந்தது.<ref>{{cite book |last1=Malcolm |first1=Janet |title=Reading Chekhov, a Critical Journey |location=London |publisher=Granta Publications |year=2004 |orig-year=2001 |isbn=978-1-86207-635-8 |oclc=224119811}}</ref>
4,216

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2764405" இருந்து மீள்விக்கப்பட்டது