இணக்கி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
Tom8011 (பேச்சு | பங்களிப்புகள்)
சி Fixed typo
வரிசை 37:
 
== குறுகிய கற்றை/தொலைபேசி இணைப்பு டயல்அப் மோடம்கள் ==
இன்றைய காலக்கட்டத்தில்காலகட்டத்தில் கிடைக்கக்கூடிய ஒரு சாதாரண மோடத்தில் இரண்டு செயல்பாட்டு பகுதிகள் உள்ளன: சிக்னல்களை உருவாக்குவதற்கு மற்றும் இயக்குவதற்கான அனலாக் பிரிவு மற்றும் அமைவு மற்றும் கட்டுப்பாட்டுக்கான டிஜிட்டல் பிரிவு. இவ்விரண்டு செயல்பாடுகளும் ஒரே சில்லில் (சிப்) கட்டமைக்கப்படுகின்றன, ஆனாலும் இந்த பிரிவு கருத்து ரீதியாக இன்றும் கணக்கில் கொள்ளப்படுகிறது. செயல்படும்போது மோடமானது இரண்டு பயன்முறைகளில் ஒன்றில் இயங்கக்கூடும், முதலாவது ''தரவு பயன்முறை'' இதில் கணினியிலிருந்து அல்லது கணினிக்குத் தரவானது தொலைபேசி இணைப்புகளின் மூலம் கடத்தப்படுகிறது, இரண்டாவது ''கட்டளை பயன்முறை'' இதில், மோடம் கணினியிலிருந்து வரும் கட்டளைகளைக் கேட்டு அவற்றை செயல்படுத்துகிறது. ஒரு பொதுவான அமர்வில், மோடத்தை இயக்குவது (பெரும்பாலும் கணினிக்கு உள்ளாகவே நடக்கிறது) இதில் தானாகவே கட்டளை பயன்முறை எடுத்துக்கொள்ளப்படுகிறது, பின்னர் ஒரு எண்ணை டயல் செய்வதற்கான கட்டளை அனுப்பப்படுகிறது. ஒரு தொலைநிலை மோடமில் இணைப்பு உருவாக்கப்பட்ட பின்னர், மோடம் தானாகவே தரவு பயன்முறைக்கு செல்கிறது, பின்னர் பயனர் தரவை அனுப்பவும் பெறவும் முடியும். பயனர் பயன்பாட்டை முடித்தவுடன், மோடமை கட்டளை பயன்முறைக்கு மீண்டும் கொண்டு வர ஒரு ஒரு விநாடி கால இடைவெளியைத் தொடர்ந்து எஸ்கேப் சீக்வன்ஸ், "+++" மோடமுக்கு அனுப்பப்படுகிறது, பின்னர் தொலைபேசி இணைப்பைத் துண்டிப்பதற்கான ATH கட்டளை அனுப்பப்படுகிறது.
 
இந்த கட்டளைகள் பொதுவாக, ஹேய்ஸ் கட்டளைத் தொகுதியிலிருந்து வருபவை, ஆனாலும் இந்த சொல் பெரும்பாலும் காணப்படுவதில்லை. உண்மையான ஹேய்ஸ் கட்டளைகள் 300 பிட்/வி செயல்பாட்டுக்கு மட்டுமேயானது, பின்னர் அது 1,200 பிட்/வி மோடம்களுக்கு விரிவாக்கப்பட்டது. அதிக வேகங்களுக்கு புதிய கட்டளைகள் தேவைப்பட்டன, இதனால் அதிவிரைவு கட்டளைத் தொகுதிகள் 1990களின் முற்பகுதிகளில் அதிகமாக உருவாக்கப்பட்டன. 1990 களின் பிற்பகுதியில் பெரும்பான்மையானவை கணிசமான அளவுக்கு தரநிலையை அடைந்தன, ஏனெனில் அப்போது பெரும்பாலான மோடம்கள் சிறிய எண்ணிக்கையிலான சிப்செட்களில் இருந்து தயாரிக்கப்பட்டன. இவற்றை நாம் இப்போதும், ஹேய்ஸ் கட்டளைத் தொகுதி என்றே அழைக்கிறோம், ஆனாலும் இவற்றில் உண்மையான தரநிலையை விட மூன்று அல்லது நான்கு மடங்கு அதிகமான கட்டளைகள் இருக்கின்றன.
வரிசை 176:
 
== ரேடியோ மோடம்கள் ==
நேரடி ஒளிபரப்பு செயற்கைகோள், WiFi, மற்றும் மொபைல் ஃபோன்கள் போன்ற அனைத்துமே தொடர்பு கொள்வதற்கு மோடம்களைப் பயன்படுத்துகின்றன, அதேபோல இன்றைய காலக்கட்டத்தில்காலகட்டத்தில் பெரும்பாலான வயர்லெஸ் சேவைகளும் கூட பயன்படுத்துகின்றன. நவீன தொலைத்தொடர்புகளும் தரவு நெட்வொர்க்குகளும், நீண்ட தூர தரவு இணைப்புகள் தேவைப்படும் நேரங்களில் ரேடியோ மோடம்களைப் பயன்படுத்துகின்றன. இந்த அமைப்புகள் PSTN -இன் ஒரு இன்றியமையாத பகுதிகளாகும், மேலும் கம்பியிழை இணைப்புகள் கட்டுப்படியாகாத தொலைதூரங்களில், இவை உயர்வேக கணினி நெட்வொர்க் இணைப்புகளில் பொதுவாக பயன்படுத்தப்படுகின்றன.
 
கேபிள் நிறுவப்பட்டுள்ள இடங்களிலும், ரேடியோ அதிர்வெண்களையும் மாடுலேஷன் நுட்பங்களையும் பயன்படுத்துவதால், சிறந்த செயல்திறன் அல்லது இணைப்பின் பிற பகுதிகள் எளிமையாகவும் இருக்கின்றன. ஓரச்சு கேபிள் போன்றவற்றில் மிக அதிக பேண்ட்வித் உள்ளது, ஆனாலும் டிஜிட்டல் சிக்னல் பயன்படுத்தப்பட்டால், உயர் தரவு வேகங்களில் சிக்னல் சிதைவடைவது பெரிய சிக்கலாக காணப்படுகிறது. ஒரு மோடத்தைப் பயன்படுத்துவதன் மூலமாக, ஒரே வயரைப் பயன்படுத்தி மிக அதிக டிஜிட்டல் தரவைப் பரிமாறிக்கொள்ள முடியும். டிஜிட்டல் கேபிள் தொலைக்காட்சி மற்றும் கேபிள் இணைய சேவைகள், அதிகப்படியான பேண்ட்வித்தைப் பெறுவதற்கு ரேடியோ அதிர்வெண்ணைப் பயன்படுத்துகின்றன, இதன் மூலமாக நவீன கால வீட்டுத்தேவைகளை சமாளிக்கின்றன. மோடமைப் பயன்படுத்துவதன் மூலமாக ஃப்ரீக்வென்சி-டிவிஷன் மல்டிபிள் ஆக்சஸும் பயன்படுத்தப்படுகிறது, இதனால் ஒரே நேரத்தில் பல பயனர்கள் ஒரே கம்பியைப் பயன்படுத்தி முழு டியூப்லக்ஸ் டிஜிட்டல் தகவல் தொடர்பு சாத்தியமாகிறது.
"https://ta.wikipedia.org/wiki/இணக்கி" இலிருந்து மீள்விக்கப்பட்டது