மதுசூதன் குப்தா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
Tom8011 (பேச்சு | பங்களிப்புகள்)
சி Fixed typo
வரிசை 28:
1835 இல், மருத்துவக் கல்லூரி அமைக்கப்பட்டது. இந்த மருத்துவக் கல்லூரியில் குப்தா துணை ஆசிரியராக இணைந்தார். 1840 ஆம் ஆண்டில் அவர் மாணவர்களுடன் சேர்ந்து மேற்கத்திய மருத்துவத்தைப் படித்தார்.
 
கல்கத்தா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் வரலாற்றில் குப்தா முக்கிய பங்களிப்பு செய்தார். மருத்துவ கல்லூரியின் துவக்கக் காலத்தின்போது, இந்திய மாணவர்கள் மேற்கத்திய மருத்துவத்தைக் கற்கத் தயங்கினர் காரணம் இறந்த உடலைத் தொட்டு அறுத்து கற்கவேண்டி இருப்பதால், அது அவரகளுக்கு அதிருப்தியையும், மனத்தடையையும் ஏற்படுத்தியது மேலும் அக்காலக்கட்டத்தில்அக்காலகட்டத்தில் ஆயுர்வேத மற்றும் யுனானி மருந்துவம் பிரபலமாக இருந்ததும் ஒரு காரணமாகும், அந்த நேரத்தில், சமஸ்கிருத அறிஞராகவும், ஆயுர்வேத மருத்துவருமான குப்தா மேறகத்திய மருத்துவத்தைக் கற்கவந்து, இறந்த உடலைக் கையாண்டது, மக்களிடையே மாற்றத்தை உருவாக்கியது. அதன் பிறகு பலர் கல்கத்தா மருத்துவக் கல்லூரியில் கல்வி கற்க வந்ததனர். பிரிட்டிஷ் அரசாங்கம் அவருக்கு 50 துப்பாக்கி குண்டு மரியாதையை வழங்கியது.<ref>{{Cite journal|last=Bhattacharya|first=Jayanta|date=10 November 2011|title=The first dissection controversy: introduction to anatomical education in Bengal and British India|url=http://cs-test.ias.ac.in/cs/Volumes/101/09/1227.pdf|journal=Current Science|volume=101|issue=9|pages=1228–1231|publisher=Current Science Association|access-date=April 14, 2012|accessdate=April 14, 2012}}</ref><ref>{{Cite book|last=Arnold|first=David|year=1993|title=Colonizing the Body: State Medicine and Epidemic Disease in Nineteenth-Century India|url=https://books.google.com/books?id=QzaWUtZwAXIC|page=6|publisher=University of California Press|isbn=0520082958|ISBN=0520082958|access-date=April 14, 2012|accessdate=April 14, 2012}}</ref> 50 துப்பாக்கி குண்டுகளை வெடித்து மரியாதை செய்தார்கள் என்பதற்கான வாய்ப்பு இல்லை என்ற கருத்தும் உள்ளது.
 
== எழுதிய நூல்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/மதுசூதன்_குப்தா" இலிருந்து மீள்விக்கப்பட்டது