மலேசிய மக்கள் இயக்கக் கட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up, replaced: Infobox political party v2 → Infobox political party
Tom8011 (பேச்சு | பங்களிப்புகள்)
சி Fixed typos
வரிசை 27:
'''கெராக்கான்''' என சுருக்கமாக அழைக்கப்படும் மலேசிய மக்கள் இயக்கக் கட்சி, தோற்றுவிக்கப்பட்ட காலத்தில் ஆளும் [[பாரிசான் நேசனல்]] கூட்டணிக்கு எதிரான கட்சியாக இருந்தது. [[1969]] மலேசியப் பொதுத் தேர்தலில் கெராக்கான் கட்சி, [[பினாங்கு]] மாநிலத்தில் பெரும்பான்மையான இடங்களை வென்றது. [[மலேசிய இஸ்லாமிய கட்சி]] [[கிளாந்தான்]] மாநிலத்தைக் கைப்பற்றியது.
 
அந்தக் காலக்கட்டத்தில்காலகட்டத்தில் இவ்விரு கட்சிகளும் ஆளும் கூட்டணியுடன் கூட்டு சேரவில்லை. இருப்பினும், [[1973]]இல் கெராக்கான் கட்சியும் ஆளும் கூட்டணியும் இணைந்து [[தேசிய முன்னணி (மலேசியா)|தேசிய முன்னணி]] எனும் புதிய கூட்டணியை உருவாக்கின.
 
==வரலாறு==
வரிசை 47:
===[[வி. டேவிட்]]===
 
ஆகவே, அந்தக் காலக்கட்டத்தில்காலகட்டத்தில் மலேசியாவில் மிகப் பிரபலமாக விளங்கிய தொழிற்சங்கவாதிகள் இருவர் சாதுர்யமாகக் கட்சிக்குள் ஈர்க்கப்பட்டனர். மலேசியத் தொழிற்சங்கச் சம்மேளத்தின் தலைவர் இயோ தெ சாய் என்பவரும், மலேசியப் போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் [[வி. டேவிட்]] அவர்கள் இருவருமே அந்த முக்கியப் பிரபலங்கள்.
 
1968 மே 25ஆம் தேதி, மலேசிய மக்கள் இயக்கக் கட்சியின் தொடக்க விழா கோலாலம்பூர் மாநகரத்தில் நடைபெற்றது. [[பேராசிரியர்]] [[சையட் உசேன் அலத்தாஸ்]] கட்சியின் நோக்கங்களையும் கொள்கைகளையும் தொடக்க விழாவில் முன்வைத்தார். தேர்வு செய்யப்பட்ட தற்காலிகச் செயற்குழுவின் பதினாறு உறுப்பினர்களில் [[மலாய் மக்கள்|மலாய்க்காரர்கள்]] 6 பேர், [[சீனர்]]கள் 6 பேர், [[மலேசிய இந்தியர்|இந்தியர்கள்]] 4 பேர், இவர்களில் இரு பெண்களும் அடங்குவர்.
"https://ta.wikipedia.org/wiki/மலேசிய_மக்கள்_இயக்கக்_கட்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது