அன்னா லெத்திசியா பார்பௌல்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
Tom8011 (பேச்சு | பங்களிப்புகள்)
சி Fixed typos
வரிசை 15:
'''அன்னா லெத்திசியா பார்பௌல்டு''' (''Anna Laetitia Barbauld'', {{IPAc-en|b|ɑr|ˈ|b|oʊ|l|d}}, அல்லது பிரான்சிய மொழிபோல '''பார்போ''' {{IPAc-en|b|ɑr|ˈ|b|oʊ}}, ''திருமணத்திற்கு முன்'' '''அய்க்கின்'''; 20 சூன் 1743 – 9 மார்ச்சு 1825) முதன்மைபெற்ற [[ஆங்கிலம்|ஆங்கிலக்]] கவிதாயினியும் கட்டுரையாளரும் இலக்கிய விமரிசகரும் பதிப்பாசிரியரும் [[சிறுவர் இலக்கியம்|சிறுவர் எழுத்தாளரும்]] ஆவார்.
 
"பெண் அறிவாளி" எனப் போற்றப்பட்ட பார்பௌல்டு பல்வேறு துறைகளிலும் எழுதி வந்தார்; பெண்கள் மிக அரிதாகவே தொழில்முறை எழுத்தாளர்களாக இருந்தவொரு காலக்கட்டத்தில்காலகட்டத்தில் எழுத்துத் துறையில் பல வெற்றிகளை சாதித்தார். பால்கிரேவ் கலையகத்தில் ஆசிரியையாக சிறப்புக் கவனம் பெற்றார்; சிறுவர்களுக்கான புத்தாக்க எழுத்தாளராகவும் பெயர் பெற்றார். அவரது சிறுவர்களுக்கான தொடக்க நூல்கள் ஓர் நூற்றாண்டுக்கும் மேலாக [[கற்பித்தல் பணி|கற்பித்தலுக்கு]] முன்மாதிரியாக அமைந்தது.<ref>William McCarthy, "Mother of All Discourses: Anna Barbauld's Lessons for Children"; ''Culturing the Child, 1690–1914: Essays in Memory of Mitzi Myers'', ed. Donelle Ruwe. Lanham, MD: The Children's Literature Association and the Scarecrow Press, Inc. (2005).</ref> அவரது கட்டுரைகள் பெண்களால் பொதுக்களத்தில் அரசியலில் ஈடுபட முடியும் என்பதை நிலைநிறுத்தியது. எலிசபெத் பெங்கர் போன்றவர்கள் இவரையேப் பின்பற்றினார்கள்.<ref>Armstrong, Isobel. "The Gush of the Feminine: How Can we Read Women's Poetry of the Romantic Period?" ''Romantic Women Writers: Voices and Countervoices'', eds Paula R. Feldman and Theresa M. Kelley. Hanover: University Press of New England (1995); Anne K. Mellor. "A Criticism of Their Own: Romantic Women Literary Critics." ''Questioning Romanticism'', ed. John Beer. Baltimore: Johns Hopkins Univ. Press (1995).</ref> பார்பௌல்டின் இலக்கிய வாழ்வு பிரித்தானிய இலக்கிய வரலாற்றில் பல காலக்கட்டங்களைத்காலகட்டங்களைத் தாண்டிய ஒன்றாகும்: அவரது படைப்புக்கள் [[அறிவொளிக் காலம்|தெளிவையும்]] மன உணர்வுகளையும் ஒருசேர முன்னிறுத்தின; அவரது கவிதைகள் பிரித்தானிய [[புனைவியம்|புனைவிய]] இலக்கியத்திற்கான அடிக்கலாக அமைந்தன.<ref>Anne Janowitz, ''Women Romantic Poets: Anna Barbauld and Mary Robinson''. Tavistock: Northcote House (2003).</ref> இலக்கிய விமரிசகராகவும் விளங்கினார். பார்பௌல்டு தொகுத்த பதினெட்டாம் நூற்றாண்டு பிரித்தானிய புதினங்களின் நூற்றிரட்டு இன்றுவரை நெறிமுறையாக விளங்குகின்றது.
 
பார்பௌல்டு [[நெப்போலியப் போர்கள்|நெப்போலியப் போர்களில்]] பிரித்தானியாவின் பங்கேற்பை விமரிசித்து ''எய்ட்டீன் அன்ட்ரெட் இலெவன்'' (1811) என்ற கவிதைத் தொகுப்பை வெளியிட்டார்; இதற்கு எழுந்த தீய விமரிசனங்களால் மனமுடைந்து அதற்குப் பின் தம் வாழ்க்கையில் எதையுமே வெளியிடவில்லை.<ref>Anna Letitia Barbauld, ''Anna Letitia Barbauld: Selected Poetry and Prose'', eds. William McCarthy and Elizabeth Kraft. Peterborough: Broadview Press Ltd. (2002), p. 160.</ref> [[பிரெஞ்சுப் புரட்சி]]யின் துவக்க காலங்களில் அவர் ஊக்கமூட்டிய புனைவிய கவிஞர்கள் பலரும் பிற்கால பழமை விரும்பிகளாக அவருக்கு எதிராக எழுதியதும் அவருக்கு அதிர்ச்சியளித்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் பார்பௌல்டு சிறுவர்களுக்கான கல்விசார் எழுத்தாளராக மட்டுமே அறியப்பட்டார்; இருபதாம் நூற்றாண்டில் பெரும்பாலும் மறக்கப்பட்டார். 1980களில் [[பெண்ணியத் திறனாய்வு|பெண்ணியத் திறனாய்வின்]] எழுச்சியின் பின்னர் அவரது படைப்புக்களில் புதிய ஆர்வம் எழுந்தது. [[இலக்கிய வரலாறு|இலக்கிய வரலாற்றில்]] அவருக்கான சிறப்பிடம் மீட்கப்பட்டது.<ref>William McCarthy, "A 'High-Minded Christian Lady': The Posthumous Reception of Anna Letitia Barbauld." ''Romanticism and Women Poets: Opening the Doors of Reception'', eds. Harriet Kramer Linkin and Stephen C. Behrendt. Lexington: University Press of Kentucky, (1999).</ref>
"https://ta.wikipedia.org/wiki/அன்னா_லெத்திசியா_பார்பௌல்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது