சைமன் பிமேந்தா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
clean up, replaced: imagesize → image_size using AWB
Tom8011 (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 59:
அவர் 1949ஆம் ஆண்டு திசம்பர் 21ஆம் நாள் குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டார். மேற்படிப்புக்காக [[உரோமை]] சென்று, [[திருத்தந்தை அர்பன்]] பல்கலைக்கழகத்தில் திருச்சபைச் சட்டத்துறையில் தேர்ச்சிபெற்று 1954இல் முனைவர் பட்டம் பெற்றார். நாடு திரும்பி துணைப் பங்குத்தந்தையாகவும் [[கர்தினால் வலேரியன் கிராசியாஸ்|கர்தினால் வலேரியன் கிராசியாசுக்குச்]] செயலராகவும், மறைமாவட்ட துணைச் செயலராகவும், திருமண நீதிமன்ற அலுவலராகவும் பணிபுரிந்தார்.
 
1959-1968 காலக்கட்டத்தில்காலகட்டத்தில் சைமன் பிமேந்தா [[மும்பை]] உயர்மறைமாவட்ட முதன்மைக் கோவிலில் பங்குத்தந்தையாகவும், குருத்துவக் கல்லூரியில் திருவழிபாட்டுப் பேராசிரியராகவும், இளம் குருக்களின் பயிற்சித் தலைவராகவும், [[திருத்தந்தை பயஸ்|புனித பத்தாம் பயஸ்]] குருத்துவக் கல்லூரித் தலைவராகவும் பல பணிகள் ஆற்றினார். சில நூல்களும் வெளியிட்டார்.
 
==ஆயராக நியமனம்==
"https://ta.wikipedia.org/wiki/சைமன்_பிமேந்தா" இலிருந்து மீள்விக்கப்பட்டது