பாருசு மாகாணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Tom8011 (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 73:
கேஹிர் என்ற சிறிய நகரத்தின் ஆட்சியாளராக பாபாக் இருந்தார். அந்த சமயத்தில் உள்ளூர் அதிகாரத்தை விரிவாக்கும் முயற்சியில் பாபாக்கும் அவரது மூத்த மகனான முதலாம் ஷபூரும் ஈடுபட்டனர். இந்த முயற்சிகள் [[பார்த்தியப் பேரரசு|பார்த்தியப் பேரரசின்]] மன்னரான நான்காம் ஆர்பாபனசின் கவனத்திலிருந்து தப்பியது.
 
இதன் தொடர்ச்சியாக நடந்த நிகழ்வுகள் வரலாற்றில் தெளிவாக இல்லை. 220இல் பாபாக்கின் மரணமடைந்தார். அந்தஅந்தக் காலக்கட்டத்தில்காலகட்டத்தில்  தாராப்கார்ட்டின் ஆளுநராக இருந்த பாபாக்கின் இளைய மகனான அர்ஷஷிர், அவரது அண்ணன் முதலாம் ஷாபூருடன்  அதிகாரத்திற்கான போராட்டத்தில் ஈடுபட்டார். 222இல் ஒரு கட்டிடத்தின் கூரை இடிந்து விழுந்த்தில் ஷாபூர் கொல்லப்பட்டதாக ஆதாரங்கள் வழியாக தெரியவருகிறது.
 
இந்த கட்டத்தில், பெர்சிய மன்னரான அர்ஷஷிர் தன் தலைநகரை இன்னும்  தெற்கே தனது தலைநகரத்தை மாற்றினார். மேலும் புதிய தலைநகராக ஆர்டாஷிர்-க்வார்ராவை (முன்னர் குரு, தற்கால ஃபிரோசாபாத்) நிறுவினார்.<ref>{{cite book|title=Shadows in the Desert: Ancient Persia at War|author=Kaveh Farrokh|publisher=Osprey Publishing|year=2007|pages=176–9|url=https://books.google.com/books?id=p7kltwf9yrwC&pg=PA178&dq=ardashir+II+persis&hl=en&sa=X&ei=LPI0U97aN8y0sAStqoH4CA&ved=0CEAQ6AEwBA#v=onepage&q=ardashir%20II%20persis&f=false}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/பாருசு_மாகாணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது