மீ சன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக
Tom8011 (பேச்சு | பங்களிப்புகள்)
சி Fixed typos
வரிசை 40:
}}
}}
'''மீ சன்''' (வியட்நாமிய உச்சரிப்பு: [mǐˀ səːn]) [[வியட்நாம்]] நாட்டில் உள்ள பண்டையக்காலபண்டையகால இந்து கோயில்களின் தொகுதியாகும். இவை, 4 ஆவது முதல் 14 ஆவது நூற்றாண்டு வரையிலான காலக்கட்டத்தில்காலகட்டத்தில் சம்பா அரசர்களால் கட்டப்பட்டவையாகும்.
மீ சன், மத்திய வியட்நாமில் குவாங் நாம் மாகாணம்,டுய் சுயென் மாவட்டம், டுய் பூ கிராமத்திற்கு அருகில் உள்ளது. இரு மலைத்தொடர்களால் சூழப்பட்டு, இரு கிமீ அகலமுள்ள ஒரு பள்ளத்தாக்கில் இக்கோயில்கள் உள்ளன.
சம்பா அரசர்களின் முக்கிய வழிபாட்டுத்தலமாகவும், அரச பரம்பரையினர் மற்றும் பெரும் வீர்ர்களின் நினைவிடமாகவும் இருந்துவந்துள்ளது.
வரிசை 46:
1999 ஆம் ஆண்டு யுனெஸ்கோ [[உலகப் பாரம்பரியக் களம்|உலகப் பாரம்பரியக் களமாக]] அறிவிக்கப்பட்டது.
== வரலாறு ==
70 இக்கும் மேற்பட்ட கோயில்கள், கல்லறைகளைக் கொண்ட மீ சன்னின் காலக்கட்டம்காலகட்டம், 4 ஆவது முதல் 14 ஆவது நூற்றாண்டு வரை எனக் கருதப்படுகிறது. எனினும், சில இடிபாடுகள் மற்றும் கல்வெட்டுக்கள் நான்காம் நூற்றாண்டிற்கும் முற்பட்டவையாக உள்ளன. டோங் டுவாங் நகரை தலைநகராகக் கொண்ட பண்டையக்காலபண்டையகால சம்பா அரசின், கலாச்சார மற்றும் சமய புனிதத் தலைநகராக மீ சன் விளங்கியிருக்கூடும்.
=== பத்ரவர்மனும் பத்ரேச்வரரும் ===
[[Image:Linga 1 (My Son).jpg|left|thumb|10 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கற்சிவலிங்கம்]]
"https://ta.wikipedia.org/wiki/மீ_சன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது