உரைநடை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
Tom8011 (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 6:
 
===வரலாறு===
தமிழ்நாட்டில் அச்சு இயந்திரங்களின் வருகை மற்றும் பயன்பாடுகள் பதினாறாம் நூற்றாண்டில் தொடங்கிவிட்டன. கி.பி.1577-இல் தமிழ்மொழியில் முதல் அச்சிடும் முயற்சி நடந்தது. கிருத்துவப் பாதிரிமார்கள் தம் சமய நூல்களை அச்சிட்டு வழங்க முற்பட்டனர். பதினேழு, பதினெட்டு நூற்றாண்டுகள் வரை [[அச்சு இயந்திரங்கள்]] கிருத்துவ பாதிரிமார்களிடத்தும் [[கிழக்கிந்தியக் கம்பெனி]]யினரிடத்தும் பயன்பாட்டில் இருந்து வந்தன. இக்காலக்இக்கால கட்டத்தில் ஜெர்மன் நாட்டினரான [[சீசன் பால்கு]] என்பவர் நான்காம் பிரெடரிக் மன்னனின் வேண்டுகோளுக்கிணங்க சமயப் பணியாற்ற தமிழ்நாட்டில் [[நாகப்பட்டினம் மாவட்டம்]] தரங்கம்பாடிக்கு 1709-இல் முதலாவது அச்சுக் கூடத்தையும் அதற்குரிய [[காகிதத் தொழிற்சாலை]]யையும் நிறுவினார். இதன் மூலமாக [[சமயப் பரப்புரை]]யும் தமிழ் நூல்களையும் அச்சிட்டு வழங்கும் பணி தொடங்கியது. இவ்வாறாக தமிழில் மெல்ல [[உரைநடை வடிவம்]] வளர்ச்சியடைந்தது. தமிழ் உரைநடையின் முன்னோடியாக [[வீரமாமுனிவர்]] அறியப்படுகிறார். இவர் எழுதிய [[பரமார்த்த குரு கதை]] எளிய உரைநடையில் அமையப்பெற்று வழிகாட்டியாக விளங்கியது. 19 ஆம் நூற்றாண்டில்தான் அச்சு இயந்திரங்களைப் பொதுமக்கள் பயன்படுத்தும் உரிமைப் பெற்றனர்.
 
===உரைநடை வளர்ச்சி===
"https://ta.wikipedia.org/wiki/உரைநடை" இலிருந்து மீள்விக்கப்பட்டது