சரஸ்வதி தமிழ்ப்பள்ளி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up
Tom8011 (பேச்சு | பங்களிப்புகள்)
சி Fixed typos
வரிசை 24:
எண்ணற்றக் கல்விமான்கள், கலைஞர்கள், இலக்கியவாதிகள், தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள், மருத்துவர்கள், தொழிலதிபர்கள், விரிவுரையாளர்கள், அரசியல் தலைவர்கள், ஆசிரியர்கள், கணினித் துறை விற்பனர்கள், இசைஞர்கள் என பல் துறையினரை உருவாக்கித் தந்த பெருமையும் இப்பள்ளிக்கு அணி சேர்க்கின்றது.<ref>[http://drkloganathan.blogspot.my/2015/02/dr-k.html Dr K.Loganathan, also known as Dr K. Loganathan Mutharayan or simply Ulagan, is a well known scholar in a wide range of fields.]</ref><ref>[http://www.kosmo.com.my/kosmo/content.asp?y=2013&dt=0822&pub=Kosmo&sec=Rencana_Utama&pg=ru_01.htm/ Bala Ganapathi William is an Indian actor, anchor and producer in Malaysian Indian Cinema.]</ref>
 
சாதாரண பலகைக் கொட்டகையில் 25 மாணவர்களுடன் தொடங்கப்பட்ட இந்தப் பள்ளி, பல்வகையான உருமாற்றங்களைப் பெற்று இப்போது சுங்கை பட்டாணி வட்டாரத்தில் மிகச் சிறந்த பள்ளிகளில் ஒன்றாகத் திகழ்கின்றது. அன்றையக்அன்றைய காலக்கால கட்டத்தில் இன உணர்வோடும் மொழி உணர்வோடும் தொடங்கப்பட்ட சரஸ்வதி தமிழ்ப்பள்ளி படிப்படியாக வளர்ச்சி அடைந்து இன்று ஆல விருச்சகமாய் தோற்றம் அளிக்கின்றது.<ref>[http://mytamilchannel.com.my/1191-students-from-tamil-schools-scored-7as/ SJKT Saraswathy - 12 students with 7As]</ref>
 
[[மலேசிய தமிழ்ப்பள்ளிகள்|மலேசியத் தமிழ்ப்பள்ளிகளின்]] வரலாற்றில் சுங்கை பட்டாணி சரஸ்வதி தமிழ்ப்பள்ளி ஒரு மைல்கல் ஆகும்.<ref>[http://www.skyscrapercity.com/showthread.php?t=595863/ SRJK (T) Saraswathi is also one of the premier Tamil primary schools in Kedah.]</ref> 1923ஆம் ஆண்டு சுங்கை பட்டாணி ஸ்ரீ சுப்பிரமணியர் சுவாமி தேவஸ்தான உறுப்பினர்களால் இப்பள்ளி தொடங்கப்பட்டது. தற்சமயம் ஒட்டுமொத்த மலேசியத் தமிழர்களின் அடையாளமாகப் பரிணமிக்கின்றது.
வரிசை 39:
 
=== தலைமையாசிரியர் நடேசன் ===
[[1940]] களில், தேவஸ்தானத் தலைவர் நா.வீரையா, கோயில் மணியம் எனும் அ.சுப்பிரமணியம், தலைமையாசிரியர் நடேசன் ஆகியோர் ஒன்றிணைந்து பள்ளியை நடத்தி வந்தனர். இந்தக் காலக்கால கட்டத்தில் பள்ளிக்கு ஒரு தனித் தோற்றம் அமைய வேண்டும் எனவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. பள்ளியின் வளர்ச்சியில் அரசாங்கம், பொது அமைப்புகள், அரசியல் வட்டாரங்கள் கவனம் செலுத்த வேண்டும் என முடிவு செய்யப் பட்டது.
 
பள்ளிக்கு தனி ஓர் இடத்தைப் பெறுவதில் தமிழ் ஆர்வலர்கள் தீவிர ஆர்வம் காட்டி முழுக் கவனமும் செலுத்தினர். பெக்கான் அத்தாப் ''(Pekan Atap)'' எனும் புறநகர்ப் பகுதியில் பள்ளிக்கு ஓர் இடம் அடையாளம் காணப்பட்டது. அந்த இடத்தை வாங்குவதற்கு அரும்பாடுபட்டனர். நாடு முழுமைக்கும் பயணம் செய்து பொருளுதவிகள் கோரினர். பல நல்ல உள்ளங்கள் இவர்களுக்கு உதவிகள் செய்தனர். தன்னலம் கருதா அர்ப்பணிப்பு உணர்வுகளில் மலாயாத் தமிழர்கள் பலர் இன்றைக்கும் மலாயாச் சரித்திரச் சுவடுகளின் சான்றோர்களாய் மிளிர்கின்றனர்.
வரிசை 60:
புதிய இடத்தின் சுற்றுச் சூழல், வட்டார அமைப்பு போன்றவை பள்ளியின் வளர்ச்சிக்கு வித்திட்டன. ஒவ்வோர் ஆண்டும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வந்தது. அதன் காரணமாக [[1984]] ஆம் ஆண்டு இப்பள்ளிக்கு 12 வகுப்பறைகள் கொண்ட இரு மாடிக் கட்டடம் ஒன்றைக் கட்டுவதற்குப் பள்ளியின் நிர்வாகம், பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கம் மற்றும் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி தேவஸ்தானம் ஆகியவை ஒன்றிணைந்து செயல்படத் தொடங்கின.
 
இந்தக் காலக்கால கட்டத்தில் பள்ளியின் தலைமையாசிரியராக [[டத்தோ]] வெ.சரவணன்<ref>[http://www.therakyatpost.com/news/2014/06/03/former-mic-assemblyman-datuk-v-saravanan-dies/ Former Bukit Selambau MIC assemblyman Datuk V. Saravanan died of kidney complications this afternoon.]</ref> என்பவர் பொறுப்பேற்று இருந்தார். இவருக்கும் அரசியல் தலைவர்களுக்கும் அணுக்கமான உறவுமுறைகள் இருந்தன. அந்த வகையில் [[ம.இ.கா]]வின் முழுமையான ஆதரவும் கிடைத்தது. பல்வேறு இன்னல்களுக்கு இடையில் புதியக் கட்டடம் கட்டி முடிக்கப் படுவதற்கு நான்கு ஆண்டுகள் பிடித்தன.
 
[[1984]] ஏப்ரல் 7 ஆம் தேதி புதியக் கட்டடம் திறப்புவிழா கண்டது. அப்போதைக்கு மலேசியாவின் பொதுப்பணி அமைச்சராகப் பொறுப்பு வகித்த [[ச. சாமிவேலு|டத்தோ ஸ்ரீ சாமிவேலு]] புதியக் கட்டடத்தைத் திறந்து வைத்தார்.
"https://ta.wikipedia.org/wiki/சரஸ்வதி_தமிழ்ப்பள்ளி" இலிருந்து மீள்விக்கப்பட்டது