ஆயிரத்தொரு இரவுகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Tom8011 (பேச்சு | பங்களிப்புகள்)
Tom8011 (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 18:
 
[[File:Kelileh va Demneh.jpg|thumb|200px|1429ல் பாரசீகத்துக்கு மொழிபெயர்கப்பட்ட பஞ்ச தந்திரக் கதைகள் நூலில் அமைந்த ஒரு ஓவியம்]]
ஆயிரத்தொரு இரவுகள், பல்வேரு காலக்கால கட்டத்தை சேர்ந்த பல காலாச்சார பிண்ணனியில் அமைந்த கதைகளின் தொகுப்பு ஆகும். எனவே இதன் மூலத்தை அறிவது இயலாததாக உள்ளது. இருப்பினும் பாரசீக மற்றும் இந்திய நாட்டார் கதைகளே இவற்றின் முக்கிய மூலமாக இருக்கக் கூடும் என்பது பெரும்பான்மையோரின் கருத்து. இவை எட்டாம் நூற்றான்டில், ''அலிஃப் லைலா'' (ஆயிரம் இரவுகள்) என்ற பெயரில் அரபு மொழியில் முதன் முதலாக தொகுக்கப்பட்டன. அடிப்படையில் இந்த தொகுப்பில் இருந்த கதைகள் மிகவும் சிறியதாக இருந்தன. ஒன்பது மற்றும் பத்தாம் நூற்றான்டுகளில் இவை விரிவுபடுத்தப்பட்டதோடு, பல புதிய கதைகளும் இணைக்கப்பட்டன. [[அப்பாசியக் கலீபகம்|அப்பாசியக் கலீபாவான]] ஆருன் அல் ரசீத் மற்றும் அவரது அரசவை சார்ந்த கதைகள் இக்காலகட்டத்தில் இணைக்கப்பட்டவையே. தொடர்ந்து பலரால் தொகுக்கப்பட்ட இதில், [[எகிப்து]] மற்றும் [[சிரியா]]வை பல சேர்ந்த கதைகள் பதிமூன்றாம் நூற்றான்டுகளில் சேர்க்கப்பட்டன. [[கலவி]], [[மாய வித்தை|மாயம்]], ஏழ்மை போன்றவற்றை இந்த கதைகள் பேசின.
 
====இந்திய தாக்கம்====
"https://ta.wikipedia.org/wiki/ஆயிரத்தொரு_இரவுகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது