பியர் சிமோன் இலப்லாசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎வானவியல் ஆய்வுகள்: clean up, replaced: காலக் கட்டத்தில் → காலகட்டத்தில் using AWB
 
வரிசை 45:
கணித ஆய்வுகள் பல செய்தும் நியூட்டனால் கோள்களின் சீரான இயக்கத்தை விளக்க இயலவில்லை. பாதிகளிலிருந்து விலகும் கோள்களை அவ்வப்போது கடவுளின் கரங்கள் சீரமைக்கின்றன எனக் கூறப்பட்டது. அனால் இலாப்லாசு கி.பி. 1780 ஆம் ஆண்டுகளில் கணிப்புகளைத் தனது கணிதத் திறமியால் மேம்படுத்தி கோள்களின் பாதைகளில் ஏற்படும் சிறிய மாறுபாடுகள் எப்படித் தம்மைத் தாமே திருத்திக் கொள்கின்றன என நிறுவினார்.
 
அந்தக் காலக் கட்டத்தில்காலகட்டத்தில் சனிக்கோளின் சுற்றுப்பாதை விரிந்து செல்வதாகவும், வியாழனின் சுற்றுப்பாதை சுருங்குவதாகவும் கணக்கிட்டனர். கெப்ளரின் விதிகளின் படி அமைந்த சுற்றுப்பாதைகளில் மிகப்பெரும் கோள்களின் உண்மையான பாதைகள் மெல்லச் சுழன்று மாற்றமடைந்து மீள்கின்றன. இதற்காகும் காலம் சுமார் 929 ஆண்டுகள் எனவும் கணக்கிட்டு சூரிய குடும்பம் நிலைத்து நிற்கும் தன்மை கொண்டது எனவும் நிறுவினார்.
 
== ஞாபகார்த்தமாகப் பெயரிடப்பட்டவை ==
"https://ta.wikipedia.org/wiki/பியர்_சிமோன்_இலப்லாசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது