பெர்லிஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up, replaced: 2000ஆம் → 2000 ஆம் using AWB
சி →‎துவாங்கு சையட் சிராஜுடின்: clean up, replaced: காலக் கட்டத்தில் → காலகட்டத்தில் using AWB
வரிசை 108:
பெர்லிஸ் 1957-இல் மலாயா கூட்டரசில் இணைந்து சுதந்திரம் அடைந்தது. 1963-இல் மலேசியாவில் ஒரு மாநிலம் ஆனது. 2000 ஆம் ஆண்டில் இருந்து துவாங்கு சையட் சிராஜுடின் என்பவர் பெர்லிஸ் மாநிலத்தின் ராஜாவாகப் பதவியில் இருந்து வருகிறார்.
 
இவர் 2001ஆம் ஆண்டில் இருந்து 2006ஆம் ஆண்டு வரை மலேசியாவின் பேரரசராகவும் பதவி வகித்தார். அந்தக் காலக் கட்டத்தில்காலகட்டத்தில் அவருடைய புதல்வர் துங்கு சையட் பைசுடின் புத்ரா (''Tuanku Syed Faizuddin Putra'') என்பவர் பெர்லிஸ் மாநில அரசராக நிர்வாகம் செய்தார். தற்சமயம் மலேசிய பெர்லிஸ் பல்கலைக்கழகத்தின் வேந்தராக அரியாசனம் செய்கின்றார்.<ref>[http://www.bernama.com/bernama/v5/newsindex.php?id=632177/ The Raja Muda of Perlis, Tuanku Syed Faizuddin Putra Jamalullail has been reappointed as the Universiti Malaysia Perlis.]</ref>
 
இப்போது பெர்லிஸின் மந்திரி புசாராக டத்தோ ஸ்ரீ டாக்டர் முகமட் ஈசா சாபு என்பவர் இருக்கின்றார். இவர் ஆளும் கட்சியான [[பாரிசான் நேசனல்|தேசிய முன்னணியைச்]] சேர்ந்தவர்.
"https://ta.wikipedia.org/wiki/பெர்லிஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது