கடாரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Tom8011 (பேச்சு | பங்களிப்புகள்)
சி clean up, replaced: காலக் கட்டத்தில் → காலகட்டத்தில் using AWB
வரிசை 27:
|subdivision_type = [[நாடுகளின் பட்டியல்|நாடு]]
|subdivision_type1 = [[மலேசிய மாநிலங்கள்|மாநிலம்]]
|subdivision_name = {{flag|Malaysia}}</br />
|subdivision_name1 = [[படிமம்:Flag of Kedah.svg|22px|border]] [[கடாரம்|கெடா]]
| seat_type = மலேசியத் தலைநகரங்களின் பட்டியல்|தலைநகரம்
| seat = [[அலோர் ஸ்டார்]]
வரிசை 65:
}}
 
கெடா, [[மலேசியா|மலேசியத் தீபகற்கத்தின்]] வடக்கே உள்ள ஒரு பெரிய மாநிலம் ஆகும். கடாரம் என்பதே இதன் தமிழ்ப் பெயர்.
 
இந்த மாநிலத்தை மலேசியாவின் பச்சைப் பயிர் மாநிலம் ''(Rice Bowl of Malaysia)'' என்றும் அழைப்பார்கள். இதன் இணைப் பெயர் டாருல் அமான் (Darul Aman). அமைதியின் வாழ்விடம் என்று பொருள். இந்த மாநிலத்தின் மொத்தப் பரப்பளவு 9,000 சதுர கி.மீ. இங்கு [[லங்காவி]] எனும் உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத் தீவு இருக்கிறது.
வரிசை 95:
 
=== போர்த்துகீசியர்களின் தாக்குதல் ===
இந்தக் காலக் கட்டத்தில்காலகட்டத்தில் மலாக்கா போர்த்துகீசியர்களின் கைவசம் இருந்தது. வெளித் தாக்குதல்களில் இருந்து கெடாவைத் தற்காத்துக் கொள்ள, 18 ஆம் நூற்றாண்டின் இறுதி வாக்கில் பிரித்தானியர்களுக்கு பினாங்குத் தீவு தாரை வார்த்துக் கொடுக்கப் பட்டது. பிரித்தானியர்கள் பாதுகாப்பு வழங்குவார்கள் என்று கெடா பெரிதும் நம்பி இருந்தது.
 
இருப்பினும் 1811-இல் சயாமியர்கள் கெடாவைத் தாக்கிக் கைப்பற்றினர். பிரித்தானியர்கள் உதவிக் கரம் நீட்டவில்லை. 1909 ஆம் ஆண்டு ஆங்கிலோ-சயாமிய ஒப்பந்தம் கையெழுத்தாகும் வரையில் கெடா சுல்தானகம், சயாமியர்களின் கட்டுப்பாட்டிலேயே இருந்து வந்தது.
"https://ta.wikipedia.org/wiki/கடாரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது