ஜெரோம் தாஸ் வறுவேல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

7 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
சி
→‎இந்தியாவில் பணி: clean up, replaced: காலக் கட்டத்தில் → காலகட்டத்தில் using AWB
சி (பராமரிப்பு using AWB)
சி (→‎இந்தியாவில் பணி: clean up, replaced: காலக் கட்டத்தில் → காலகட்டத்தில் using AWB)
1994 – 1996: திருச்சி நகரில் சலேசிய மாணவர் இல்லத்தின் தலைவர்.
 
1996 – 2001: சென்னை, அர்மீனியன் தெருவில் [[சென்னை-மயிலை உயர்மறைமாவட்டம்|சென்னை-மயிலை உயர்மறைமாவட்டத்தின்]] இணைப் பெருங்கோவிலான புனித மரியா ஆலயத்தின் அதிபர் பங்குத் தந்தையாகவும், அதே காலக் கட்டத்தில்காலகட்டத்தில் சலேசிய சென்னை மறைத்தளத் தலைவருக்கு ஆலோசகராகவும் பணிபுரிதல்.
 
2003 – 2010: சலேசிய மறைத்தளத்தில், கல்வி மற்றும் பண்பாட்டு ஒருங்கிணைப்பு நிறுவனமான “கல்விச் சோலை”யின் இயக்குநர். இந்த ஏழு ஆண்டுகளிலும், [[உதகை மறைமாவட்டம்|உதகை மறைமாவட்டத்தில்]] ஈரோடு, தலவாடியில் “தொன் போஸ்கோ” நிறுவனம் வழியாக அவர் பழங்குடி மக்கள் நடுவே பணிபுரிந்தார்.
12,769

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2765004" இருந்து மீள்விக்கப்பட்டது