தலைவா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Name letter is wrong
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி *திருத்தம்*
வரிசை 1:
{{Infobox film
| name = தலைவா
| image = Thalaiva-Movie.jpg
| alt =
| caption =
வரிசை 13:
| studio = ஸ்ரீ மிஸ்ரி புரொடக்சன்சு
| distributor =
| released = {{Film date|2013|08|09}} (தமிழகம், புதுவை தவிர) <br> {{Film date|2013|08|20}} (தமிழகம், புதுவை)
(தமிழகம், புதுவை)
| runtime =
| country = [[இந்தியா]]
| language = [[தமிழ்]]
| budget = 65கோடி
| gross = 45கோடி
 
}}
'''தலைவா''' என்பது ஆகத்து 2013 இல் வெளிவந்த இந்திய தமிழ்த் திரைப்படம் ஆகும். [[ஏ. எல். விஜய்]] இயக்கத்தில் [[சந்திர பிரகாஷ் ஜெயின்]] இப்படத்தை தயாரித்துள்ளார். இப்படத்தில் கதாநாயகனாக நடிகர் [[விஜய்]] நடித்துள்ளார். அவருக்கு இணையாக [[அமலா பால்|விஜையும்அமலா பாலும்]] நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் [[சத்யராஜ்|சத்தியராஜும்]], மலையாள நடிகர் [[ராஜீவ் பிள்ளை]]யும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசை மற்றும் பின்னணி இசை [[ஜி. வி. பிரகாஷ் குமார்]] அமைத்து இருக்கிறார்.
 
அவருக்கு இணையாக [[அமலா பால்|அமலா பாலும்]] நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் [[சத்யராஜ்|சத்தியராஜும்]] மலையாள நடிகர் [[ராஜீவ் பிள்ளை]]யும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசை மற்றும் பின்னணி இசை [[ஜி வி பிரகாஷ்]] அமைத்து இருக்கிறார்
 
== நடிகர்கள் ==
வரி 43 ⟶ 40:
*[[சத்ய மூர்த்தி]]
 
== கதை ==
படத்தின் முதல் பாதியின் பெரும்பகுதியின் கதைக்களம் ஆசுத்திரேலியா, பிற்பகுதி மும்பாயில் நடைபெறுகிறது. மும்பாயில் தமிழர்களின் தலைவனும், மக்களுக்கு நல்லது செய்யும் தாதாவுமாக இருப்பவர் "அண்ணா". தனது முடிவு தாயை இழந்த தனது விஸ்வாவைப் பாதிக்காது இருப்பதற்காகக் குழந்தையாக இருக்கும்போதே அவனை ஆசுத்திரேலியாவுக்கு அனுப்பிவிடுகிறார். பொலீசும், அண்ணாவின் எதிரிகளும் அவரைப் பிடிக்க முயன்றும் முடியாத நிலையில், வளர்ந்து இளைஞனாக இருந்த விஸ்வாவைத் தந்திரமாக இந்தியாவுக்கு அழைத்துவந்து அவனைப் பயன்படுத்தி "அண்ணா"வைப் பிடித்துக் கொன்றுவிடுகிறார்கள். பின்னர், தந்தையின் பொறுப்பைத் தான் ஏற்றுக்கொள்ளும் விஸ்வா எதிரிகளை அழிப்பதுடன், தந்தையின் பாதையிலேயே செல்வதுதான் கதை.
== பாடல்கள் ==
இப்படத்தின் இசையை [[ஜி. வி. பிரகாஷ் குமார்]] அமைத்திருக்கிறார்.<ref>http://www.kollytalk.com/cinenews/vijays-thalaivaa-to-release-in-june-on-his-birthday-93399.html</ref>
 
== வெளியீடு ==
தலைவா திரைப்படத்தின் அமெரிக்க மற்றும் கனடா வெளியீடு உரிமையை பரத் கிரியேசன்ஸ் கைப்பற்றியது <ref>{{cite news|title=Thalaivaa snapped by Bharath Creations!|url=http://timesofindia.indiatimes.com/entertainment/regional/tamil/news-interviews/Thalaivaa-snapped-by-Bharath-Creations/articleshow/18807791.cms|accessdate=5 March 2013|newspaper=The Times of India|date=5 March 2013}}</ref>. ஐங்கரன் இன்டர்நேஷனல் நிறுவனம் வெளிநாடுகளில் தலைவா படத்தை வெளியிடுகிறது <ref>{{cite news|title=the overseas rights for Thalaivaa.!|url=https://twitter.com/Ayngaran_Intl/status/311881400041226240|publisher=Ayngaran|accessdate=13 March 2013}}</ref>. சன் டிவி ஒலிபரப்பு உரிமையை பெற்று உள்ளது <ref>{{cite web|title=Vijay to connect with Sun TV?|url=http://behindwoods.com/tamil-movies-cinema-news-10/vijay-to-connect-with-sun-tv-vijay-ilayathalapathy-vijay-05-03-13.html|publisher=Behindwoods|accessdate=5 March 2013}}</ref>
 
== வெளியீட்டில் சிக்கல் ==
இப்படம் உலகம் முழுவதும் ஆகத்து 9 அன்று வெளியிடப்படுவதாக இருந்தது. ஆனால் [[தமிழ்நாடு|தமிழகத்திலும்]], புதுவையிலும்[[புதுவை]]யிலும் வெளியிடப்படாமல் மற்ற மாநிலங்களிலும் நாடுகளிலும் வெளியிடப்பட்டுள்ளது.<ref>http://cinema.vikatan.com/articles/news/28/1965</ref>. சென்னையில் இத்திரைப்படத்தை திரையிட இருந்த திரையரங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் திரையரங்கு உரிமையாளர்கள் இப்படத்தை தகுந்த பாதுகாப்பு கிடைக்கும் வரை திரையிட மறுத்துவிட்டார்கள். அதனால் இப்படம் தமிழகத்தில் ஆகத்து 9 அன்று வெளியாகவில்லை.<ref>[http://dinamani.com/cinema/2013/08/09/திரையரங்குகளுக்கு-வெடிகுண/article1725060.ece திரையரங்குகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: "தலைவா' பட வெளியீடு ஒத்திவைப்பு]</ref> தலைவா படம் தமிழகம், புதுவையில் 20ந் தேதி திரையிடப்படும் என அறிவிக்கப்பட்டது<ref>[http://dinamani.com/cinema/2013/08/19/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81%C2%A0-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88/article1741331.ece நாளை திரைக்கு வருகிறது "தலைவா' ]</ref><ref>[http://cinema.vikatan.com/articles/news/28/2021 தமிழக முதல்வருக்கு நன்றி! - 'தலைவா' விஜய் அறிக்கை]</ref>
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
 
{{ஏ. எல். விஜய் இயக்கியுள்ள திரைப்படங்கள்}}
 
"https://ta.wikipedia.org/wiki/தலைவா" இலிருந்து மீள்விக்கப்பட்டது