ச. சாமிவேலு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎சமையல்காரருக்கு உதவியாளர் வேலை: clean up, replaced: காலக் கட்டத்தில் → காலகட்டத்தில் using AWB
Tom8011 (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 92:
===கட்டடக்கலைத் தேர்வு===
 
பொது வாழ்க்கையிலும் அரசியலிலும் தீவிரமாக ஈடுபட்ட காலக்கால கட்டத்திலேயே சாமிவேலு தனது கல்வித் தகுதியையும் பெருக்கிக் கொண்டார். லண்டனுக்குச் சென்று ''Royal Institute of British Architects'' எனும் அரச பிரித்தானிய கட்டடக்கலைக் கழகத்தில் கட்டடக்கலைத் தேர்வு எழுதி வல்லுநராகத் தாயகம் திரும்பினார். அந்தத் துறையிலேயே தொழில் புரியவும் தொடங்கினார்.
 
அரசியலில் சிலாங்கூர் மாநிலத் தலைவராகவும், தேசிய உதவித் தலைவராகவும் தொடர்ந்து தேசியத் துணைத் தலைவராகவும் கடுமையான போட்டிகளுக்கு இடையில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1974-இல் முதல் முறையாகச் சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
"https://ta.wikipedia.org/wiki/ச._சாமிவேலு" இலிருந்து மீள்விக்கப்பட்டது