டூப்பாக் ஷகூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: fy:Tupac Shakur, stq:Tupac Shakur, th:ทูแพ็ก ชาเคอร์
Werklorum (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 9:
| Background = solo_singer
| Birth_name = டூபாக் அமரு ஷகூர்
| Alias = மாகவெலிமாக்கவெலி (Makaveli)
| Born = {{birth date|1971|6|16}}<br/><small>[[நியூயார்க் நகரம்]], [[நியூ யோர்க் மாநிலம்|நியூயார்க்]], [[ஐக்கிய அமெரிக்கா]]
| Died = {{death date and age|1996|9|13|1971|6|16}}<br/><small>[[லாஸ் வேகஸ்]], [[நிவாடா]], [[ஐக்கிய அமெரிக்கா]]
வரிசை 24:
}}
 
'''டூப்பாக்''' (Tupac) என்றழைக்கப்படும் '''டூப்பாக் அமரு ஷகூர்''' (Tupac Amaru Shakur) ஓரு புகழ்பெற்ற [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]] [[ராப் இசை]]க் கலைஞர் ஆவார். [[1991]] முதல் [[1996]] வரை இவர் ஐந்து இசைத்தொகுப்புகளை படைத்தார். 75 [[மில்லியன்]] இசைத்தொகுப்பு நகல்களை விற்பனை செய்த டூபாக் விற்பனை செய்த இசைத்தொகுப்புகள் மிகுந்த ராப்பர் என்று [[கின்னெஸ் உலகச் சாதனை நூல்|கின்னெஸ் உலகச் சாதனை நூலில்]] உள்ளார். பல ராப் விமர்சனம் எழுத்தாளர்கள் இவரை ராப் இசையில் மிகச்சிறந்த கலைஞர்களில் சேர்த்துக் கொள்கின்றனர். ராப் இசை தவிர [[திரைப்படம்|திரைப்பட]] நடிகராகவும் கவிதை எழுத்தாளராகவும் பணியாற்றினார். பெரும்பான்மையாக [[ஆபிரிக்க அமெரிக்கர்]]கள் வாழும் [[வறுமை]]ப்பட்ட பகுதிகளில் நடந்த வன்முறை, [[இனப் பாகுபாடு]], [[போதைப்பொருள்]] பயன் போன்ற சமூகப் பிரச்சனைகளைப் பற்றி டூப்பாக் பாடல்களை படைத்தார். சமூக [[சமத்துவம்|சமத்துவத்தை]] டூபாக் பல பாடல்களில் ஆதரவளித்தார்.
'''டூபாக்''' (Tupac) என்றழைக்கப்படும் '''டூபாக் அமரு ஷகூர்''' (Tupac Amaru Shakur) [[அமெரிக்கா]]வின் புகழ்பெற்ற [[ராப் இசை]]க் கலைஞரும் நடிகரும் ஆவர். 1991 முதல் 1996 வரை இவர் ஐந்து ஆல்பம்களை படைத்தார். இவர் 75 மில்லியன் ஆல்பம்களை விற்று முதலாம் ஆல்பம் விற்ற ராப் இசை கலைஞர் ஆவார். பல ராப் ஆராய்ச்சி செய்யரவர்கள் இவர் [[ராப் இசை]] வரலாற்றில் மிக உயர்ந்த கலைஞர்களில் ஒன்று என்று உறுதிசொல்கிராற்கள். 1994ல் [[நவம்பர்]] மாதத்தில் ஐந்து முறை துப்பாக்கிச் சூட்டிற்கு உள்ளானார். இந்த செயலை முன்னாள் நன்பர் [[நொடோரியஸ் பி.ஐ.ஜி]] மேல் குற்றம் சாட்டினார்; இவர்களின் எதிரிடை முளைத்து மேற்கு கடற்கரை ராப் பாடர்களுக்கும் கிழக்கு கடற்கரை ராப் பாடர்களுக்கும் ஒரு உக்கிரமான எதிரிடை இருந்தது. இதுனால் 1996ல் [[செப்டம்பர்]] மாத்த்தில் டூபாக் சுட்டுக்கொல்லப்பட்டு காலமானார். மரணத்துக்கு பிரகு இன்னும் எட்டு ஆல்பம்களை படைத்துள்ளன.
 
[[நியூயார்க் நகரம்|நியூயார்க் நகரில்]] பிறந்த டூப்பாக் பெரும்பான்மையாக [[ஓக்லன்ட்]], [[கலிபோர்னியா]] நகரில் வளந்தார். இசை உலகில் முதலாக [[டிஜிட்டல் அண்டர்கிரவுண்ட்]] என்னும் ராப் குழுமத்தில் ஒரு நடனக்காரராக இருந்தார். [[1991]]இல் டூப்பாக்கின் முதலாம் இசைத்தொகுப்பு [[2பாக்கலிப்ஸ் நௌ]] வெளிவந்து ராப் திறனாய்வாளர்கள் இதை பாராட்டியுள்ளன, ஆனால் இந்த இசைத்தொகுப்பில் இருந்த பாடல் வரிகளை சில மக்கள் கண்டனம் செய்தன. [[1994]]ல் [[நவம்பர்]] மாதத்தில் ஐந்து முறை துப்பாக்கிச் சூட்டிற்கு உள்ளானார். இந்த நிகழ்வை முன்னாள் நன்பர் [[நொடோரியஸ் பி.ஐ.ஜி]] உள்ளிட்ட ராப் உலகில் வேறு சிலரை குற்றம் சாட்டியுள்ளார். இந்த நிகழ்வு ராப் வரலாற்றில் [[கிழக்கு-மேற்கு எதிரிடை]]யின்
==படைப்புகள்==
ஒரு காரணமாகும்.
 
பாலியல் குற்றத்துக்கு 11 மாதங்களாக சிறைப்பிடிக்கப்பட்டார், ஆனால் [[டெத் ரோ ரெக்கர்ட்ஸ்]] என்ற ஒலிப்பதிவு நிறுவனத்தின் அதிபர் [[சுக் நைட்]] நிதியுதவி செய்து டூப்பாக் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். இதனால் டூப்பாக் டெத் ரோ ரெக்கர்ட்ஸ் நிறுவனத்தை சேர்ந்து ராப் இசை வரலாற்றில் முதலாம் இரட்டை இசைத்தொகுப்பு, [[ஆல் ஐஸ் ஆன் மி]], படைத்தார்.
===உயிர் இருக்கும்பொழுது படைத்த ஆல்பம்கள்===
 
[[செப்டம்பர் 7]], [[1996]] [[லாஸ் வேகஸ்]] நகரில் டூப்பாக் நான்கு முறை துப்பாக்கியால் சுடப்பட்டு ஆறு ஆண்டுகளுக்கு பிறகு உயிரிழந்தார்.
 
==இசைத்தொகுப்புகள்==
 
===உயிர் இருக்கும்பொழுது படைத்தவெளிவந்த ஆல்பம்கள்இசைத்தொகுப்புகள்===
* 1991: ''[[2பாக்கலிப்ஸ் நௌ]]''
* 1993: ''[[ஸ்டிரிக்ட்லி 4 மை N.I.G.G.A.Z.]]''
வரி 36 ⟶ 43:
* 1996: ''[[த டான் கில்லூமினாடி: த 7 டே தியரி]]''
 
===மரணத்துக்கு பிரகுபிறகு படைத்தவெளிவந்த ஆல்பம்கள்இசைத்தொகுப்புகள்===
* 1997: ''[[R U ஸ்டில் டவுன் (ரிமெம்பர் மி)]]''
* 1999: ''[[ஸ்டில் ஐ ரைஸ்]]''
வரி 46 ⟶ 53:
* 2007: ''[[பிகினிங்ஸ் - த லாஸ்ட் டேப்ஸ் 1988-1991]]''
 
===நடித்த திரைப்படங்கள்===
{|class="wikitable"
|-
! ஆண்டு !! படம் !! Roleபாத்திரம் !! Notesகுறிப்புகள்
|-
|rowspan="1"|1991 ||''[[நதிங் பட் ட்ரபிள்]]'' ||அவர்தாமே||(Briefசிறிய appearance)பாத்திரம்
|-
|-
|rowspan="1"|1992 ||''[[ஜூஸ் (திரைப்படம்)|ஜூஸ்]]'' ||பிஷப்||Firstமுதன்முறை starring roleகதாநாயகனாக
|-
|rowspan="1"|1993 ||''[[போயெடிக் ஜஸ்டிஸ்]]'' ||லக்கி ||Co-starred with [[Janetஜேனெட் Jacksonஜாக்சன்]] உடன் கதாநாயகன்
|-
|rowspan="1"|1994 ||''[[அபவ் த ரிம்]]'' ||பெர்டி ||Co-starred with [[Marlonமார்லன் Wayansவேயன்ஸ்]] உடன் கதாநாயகன்
|-
|rowspan="1"|1996 ||''[[புலெட் (திரைப்படம்)|புலெட்]]'' ||டேங்க்||மரணத்துக்கு பிரகுபிறகு வெளிவந்தது
|-
|rowspan="1"|1997 ||''[[கிரிட்லாக்ட்]]'' ||இசிகியெல் "ஸ்பூன்" விட்மோர் ||மரணத்துக்கு பிரகுபிறகு வெளிவந்தது
|-
|rowspan="1"|1997 ||''[[கேங்க் ரிலேடெட்]]'' ||டிடெக்டிவ் ராட்ரிகெஸ் ||டூபாக்கின் கடைசிகடைசியாக நடித்த திரைப்படம்
|-
|rowspan="1"|2003 ||''[[டூபாக்: ரெசரெக்ஷன்]]'' ||அவர்தாமேஅவர் தாமே||Official documentaryவிளக்கப்படம்
|-
|rowspan="1"|2008 ||''[[லிவ் 2 டெல்]]'' ||அவர்தாமேஅவர் தாமே||Expected2008இல் வெளிவரும் inஎன்று 2008எதிர்ப்பார்க்கப்படுகிறது
|-
|rowspan="1"|2009 ||''Untitledபெயர் Tupacஇல்லாத Shakurடூபாக் Biopicவிளக்கப்படம்'' ||அவர்தாமேஅவர் தாமே||(Announcedஅறிவிக்கப்பட்டது)<ref>[http://www.billboard.biz/bbbiz/content_display/genre/e3iff9c0702f429405d58cfc1e3515561c8 Recently announced biopic in the works]</ref>
|-
|}
 
{{people-stub}}
[[பகுப்பு:ராப் இசைக் கலைஞர்கள்]]
[[பகுப்பு:ஆபிரிக்க அமெரிக்க இசை கலைஞர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/டூப்பாக்_ஷகூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது