டூப்பாக் ஷகூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Werklorum (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Werklorum (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 26:
'''டூப்பாக்''' (Tupac) என்றழைக்கப்படும் '''டூப்பாக் அமரு ஷகூர்''' (Tupac Amaru Shakur) ஓரு புகழ்பெற்ற [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]] [[ராப் இசை]]க் கலைஞர் ஆவார். [[1991]] முதல் [[1996]] வரை இவர் ஐந்து இசைத்தொகுப்புகளை படைத்தார். 75 [[மில்லியன்]] இசைத்தொகுப்பு நகல்களை விற்பனை செய்த டூபாக் விற்பனை செய்த இசைத்தொகுப்புகள் மிகுந்த ராப்பர் என்று [[கின்னெஸ் உலகச் சாதனை நூல்|கின்னெஸ் உலகச் சாதனை நூலில்]] உள்ளார். பல ராப் விமர்சனம் எழுத்தாளர்கள் இவரை ராப் இசையில் மிகச்சிறந்த கலைஞர்களில் சேர்த்துக் கொள்கின்றனர். ராப் இசை தவிர [[திரைப்படம்|திரைப்பட]] நடிகராகவும் கவிதை எழுத்தாளராகவும் பணியாற்றினார். பெரும்பான்மையாக [[ஆபிரிக்க அமெரிக்கர்]]கள் வாழும் [[வறுமை]]ப்பட்ட பகுதிகளில் நடந்த வன்முறை, [[இனப் பாகுபாடு]], [[போதைப்பொருள்]] பயன் போன்ற சமூகப் பிரச்சனைகளைப் பற்றி டூப்பாக் பாடல்களை படைத்தார். சமூக [[சமத்துவம்|சமத்துவத்தை]] டூபாக் பல பாடல்களில் ஆதரவளித்தார்.
 
[[நியூயார்க் நகரம்|நியூயார்க் நகரில்]] பிறந்த டூப்பாக் பெரும்பான்மையாக [[ஓக்லன்ட்]], [[கலிபோர்னியா]] நகரில் வளந்தார். இசை உலகில் முதலாக [[டிஜிட்டல் அண்டர்கிரவுண்ட்]] என்னும் ராப் குழுமத்தில் ஒரு நடனக்காரராக இருந்தார். [[1991]]இல் டூப்பாக்கின் முதலாம் இசைத்தொகுப்பு [[2பாக்கலிப்ஸ் நௌ]] வெளிவந்து ராப் திறனாய்வாளர்கள் இதை பாராட்டியுள்ளன, ஆனால் இந்த இசைத்தொகுப்பில் இருந்த பாடல் வரிகளை சில மக்கள் கண்டனம் செய்தன. [[1994]]ல் [[நவம்பர்]] மாதத்தில் ஐந்து முறை துப்பாக்கிச் சூட்டிற்கு உள்ளானார். இந்த நிகழ்வை முன்னாள் நன்பர் [[நொடோரியஸ் பி.ஐ.ஜி]] உள்ளிட்ட ராப் உலகில் வேறு சிலரை குற்றம் சாட்டியுள்ளார். இந்த நிகழ்வு ராப்[[1990கள்|1990களில்]] வரலாற்றில்நடந்த கடும் [[கிழக்கு-மேற்கு எதிரிடை]]யின் ஒரு காரணமாகும்.
ஒரு காரணமாகும்.
 
பாலியல் குற்றத்துக்கு 11 மாதங்களாக சிறைப்பிடிக்கப்பட்டார், ஆனால் [[டெத் ரோ ரெக்கர்ட்ஸ்]] என்ற ஒலிப்பதிவு நிறுவனத்தின் அதிபர் [[சுக் நைட்]] நிதியுதவி செய்து டூப்பாக் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். இதனால் டூப்பாக் டெத் ரோ ரெக்கர்ட்ஸ் நிறுவனத்தை சேர்ந்து ராப் இசை வரலாற்றில் முதலாம் இரட்டை இசைத்தொகுப்பு, [[ஆல் ஐஸ் ஆன் மி]], படைத்தார்.
"https://ta.wikipedia.org/wiki/டூப்பாக்_ஷகூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது