"தொல். திருமாவளவன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

877 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி (→‎அரசியல் வாழ்வு: பராமரிப்பு using AWB)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
 
இவர் [[இந்தியப் பொதுத் தேர்தல், 2014|2014]] ஆம் ஆண்டுகளில் நடந்த மக்களவைத் தேர்தலில், இதே [[சிதம்பரம் மக்களவைத் தொகுதி|சிதம்பரம்]] தொகுதியில், [[விடுதலை சிறுத்தைகள் கட்சி]] சார்பில் போட்டியிட்டு, [[அதிமுக]] வேட்பாளரான [[எம். சந்திரகாசி|சந்திரகாசியிடம்]] தோல்வியடைந்தார்.
 
2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் திமுக - காங்கிரஸ் தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இணைந்து சிதம்பரம் தொகுதியில் எழுச்சி தமிழரும்,விழுப்புரம் தொகுதியில் எழுத்தாளர் ரவிக்குமாரும் போட்டி இட்டனர்.சிதம்பரத்தில் திருமா அவர்கள் 5,00,229 வாக்குகள் பெற்று (அதிமுக வேட்பாளரை விட 3219 வாக்குகள் வித்தியாசம்)வெற்றி பெற்றார்.
 
== அரசியல் கொள்கை ==
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2765817" இருந்து மீள்விக்கப்பட்டது