"சூன் 25" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2,492 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
*[[1741]] – [[ஆத்திரியா]]வின் மரீயா தெரேசா [[அங்கேரி]]யின் அரசியாக முடிசூடினார்.
*[[1788]] – [[வர்ஜீனியா]] [[ஐக்கிய அமெரிக்க அரசியலமைப்பு|ஐக்கிய அமெரிக்க அரசியலமைப்பை]] ஏற்றுக் கொண்ட 10-வது மாநிலமானது.
*[[1900]] – [[தாவோயியம்|தாவோயிசத்]] துறவி வாங் யுவான்லூ துன்குவாங் துன்குவாங் [[மொகாவோ கற்குகைகள்]] தொடர்பான அரிய [[கையெழுத்துப்படி]]களைக் கண்டுபிடித்தார்.
*[[1910]] – ஒழுக்கக்கேடான நோக்கத்திற்காக பெண்களை மாநிலங்களிடையே கொண்டு செல்வதற்குத் தடை விதிக்கும் சட்டத்தை [[ஐக்கிய அமெரிக்க சட்டமன்றம்]] நிறவேற்றியது.
*[[1935]] – [[சோவியத் ஒன்றியம்|சோவியத் ஒன்றியத்துக்கும்]] [[கொலம்பியா]]வுக்கும் இடையில் [[பண்ணுறவாண்மை|தூதரக உறவு]] ஏற்படுத்தப்பட்டது.
*[[1940]] – [[இரண்டாம் உலகப் போர்]]: [[பிரான்சு]] அதிகாரப்பூர்வமாக [[செருமனி]]யிடம் சரணடைந்தது.
*[[1943]] – [[பெரும் இன அழிப்பு]]: [[போலந்து]], செஸ்டசோவா வதைமுகாமில் [[யூதர்]]கள் [[நாட்சி ஜெர்மனி|நாட்சி]]களுக்கு எதிராகக் கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.
*[[1944]] – [[இரண்டாம் உலகப் போர்]]: [[நோர்டிக் நாடுகள்|நோர்டிக் நாடுகளின்]] மிகப் பெரும் சமர் [[சோவியத்|சோவியத் ஒன்றியத்துக்கு]] எதிராக [[பின்லாந்து|பின்லாந்தில்]] ஆரம்பமானது.
*[[1950]] – [[வட கொரியா]]வின் [[தென் கொரியா]] மீதான படையெடுப்பை அடுத்து [[கொரியப் போர்]] ஆரம்பமானது.
*[[1960]] – [[பனிப்போர்]]: அமெரிக்க [[தேசிய பாதுகாப்பு முகவர்]]களாகப் பணியாற்றிய [[குறியாக்கவியல்|குறியாக்கவியலாளர்கள்]] இருவர் [[மெக்சிக்கோ]]விற்கு விடுமுறையில் சென்று அங்கிருந்து [[சோவியத் ஒன்றியம்|சோவியத் ஒன்றியத்திற்கு]] சென்றனர்.
*[[1975]] – [[இந்தியப் பிரதமர்]] [[இந்திரா காந்தி]] நாட்டில் [[நெருக்கடி நிலை (இந்தியா)|நெருக்கடி நிலையை]]ப் பிறப்பித்து தேர்தல்கள், மற்றும் மனித உரிமைப் போராட்டங்களைத் தடை செய்தார்.
*[[1975]] – [[போர்த்துகல்]]லிடமிருந்து [[மொசாம்பிக்]] விடுதலை அடைந்தது.
*[[1981]] – [[மைக்ரோசாப்ட்]] [[வாஷிங்டன்|வாசிங்டனில்]] நிறுவனமயப்படுத்தப்பட்டது.
*[[1983]] – [[லண்டன்|லண்டனில்இலண்டனில்]] நடந்த [[துடுப்பாட்ட உலகக்கிண்ணம்|உலகக் கிண்ணத் துடுப்பாட்ட]]ப் போட்டிகளின் இறுதி ஆட்டத்தில் [[இந்தியத் துடுப்பாட்ட அணி|இந்தியா]] [[மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணி|மேற்கிந்தியத் தீவுகளை]] 43 ஓட்டங்களால் வென்றதுவென்று கோப்பையைக் கைப்பற்றியது.
*[[1991]] – [[குரோவாசியா]]வும் [[சுலோவீனியா]]வும் [[யுகோசுலாவியா]]விடம் இருந்து விடுதலையை அறிவித்தன.
*[[1996]] – [[சவூதி அரேபியா]]வில் கோபார் கோபுரத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 19 [[ஐக்கிய அமெரிக்க ஆயுதப் படைகள்|அமெரிக்கப் படையினர்]] கொல்லப்பட்டனர்.
== பிறப்புகள் ==
<!-- Do not add yourself or people without Wikipedia articles to this list! -->
*[[1852]] &ndash; [[அந்தோனி கோடி]], [[குவெல் பூங்கா]]வை வடிவமைத்த எசுப்பானியக் கட்டிடக் கலைஞர் (இ. [[1926]])
*[[1896]] &ndash; [[சங்கரப்பிள்ளை பரராஜசிங்கம்]], இலங்கை அரசியல்வாதி
*[[1900]] &ndash; [[மவுண்ட்பேட்டன் பிரபு]], பிரித்தானிய இந்தியாவின் 44வது [[இந்தியத் தலைமை ஆளுநர்|தலைமை ஆளுநர்]] (இ. [[1979]])
*[[1933]] &ndash; [[அ. மாற்கு]], ஈழத்து ஓவியர் (இ. [[2000]])
*[[1935]] &ndash; [[ஆர். சிவலிங்கம்]], இலங்கை-கனடியத் தமிழ் எழுத்தாளர்
*[[1959]] &ndash; [[உரோபெர்த்தா வைல்]], ஆத்திரேலிய வானியலாளர் (இ. [[1996]])
*[[1961]] &ndash; [[ரிக்கி கேர்வைஸ்]], ஆங்கிலேய நடிகர், இயக்குநர்
*[[1962]] &ndash; [[நடராஜா ரவிராஜ்]], இலங்கை அரசியல்வாதி, வழக்கறிஞர், மனித உரிமைச் செயற்பாட்டாளர் (இ. [[2006]])
== சிறப்பு நாள் ==
*[[மர நாள்]] ([[பிலிப்பீன்சு]])
*விடுதலை நாள் ([[மொசாம்பிக்]], போர்த்துகலிடம் இருந்து 1975)
*[[ஆசிரியர் நாள்]] ([[குவாத்தமாலா]])
*[[தோல் நிறமி இழத்தல்|உலக தோல் நிறமி இழத்தல் நாள்]]
1,15,064

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2765831" இருந்து மீள்விக்கப்பட்டது