இன்சமாம் உல் ஹக்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (-Cricinfo +கிரிக்இன்ஃபோ)
வரிசை 8:
1991 ஆம் ஆண்டில் [[பாக்கித்தான்|பாக்கித்தானில்]] [[மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணி|மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணிக்கு]] எதிரான [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்|ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப்]] போட்டியில் இவர் அறிமுகமானார். இந்தத் தொடரின் முதலாவது போட்டியில் 20 ஓட்டங்களும் இரண்டாவது போட்டியில் 60 ஓட்டங்களும் எடுத்து சிறப்பான துவக்கத்தை அளித்தார். பின் [[இலங்கைத் துடுப்பாட்ட அணி|இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு]] எதிரான ஒருநாள் போட்டியில் தனது முதல் [[நூறு (துடுப்பாட்டம்)|நூறினைப்]] பதிவு செய்தார். நான்கு போட்டிகள் கொண்ட அந்தத் தொடரில் 326 ஓட்டங்கள் எடுத்தார்.
 
இன்சமாம் உல் ஹக்கை ,அன்றைய துடுப்பாட்ட அணித் தலைவராக இருந்த [[இம்ரான் கான்]] [[1992 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்|1992 துடுப்பாட்ட உலகக்கிண்ணத்திற்கு]] தேர்வு செய்தபோது இவரின் பெயர் பலரும் அறியாததாக இருந்தது. இவர் பல வரிசைகளில் விளையாடினாலும் ஒரு சிறப்பான ஆட்டத் திறனை வெளிப்படுத்தவில்லை. ஆனால் [[ஓக்லாந்து|ஓக்லாந்தில்]] ,[[நியூசிலாந்து துடுப்பாட்ட அணி|நியூசிலாந்து துடுப்பாட்ட அணிக்கு]] எதிரான அரையிறுதியில் இவர் எழுச்சி கண்டார். நியுசிலாந்து அணி 262 ஓட்டங்களை இலக்காக நிர்ணயம் செய்திருந்தது. சிறப்பாக விளையாடிய இவர் 37 பந்துகளில் 60 ஓட்டங்கள் எடுத்து அணி இறுதிப் போட்டிக்கு செல்வதற்கு உதவினார்.<ref>[http://www1.cricinfo.com/link_to_database/ARCHIVE/WORLD_CUPS/WC92/NZ_PAK_WC92_ODI-SEMI1_21MAR1992.html New Zealand v Pakistan]– [[Cricinfoஇஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ|கிரிக்இன்ஃபோ]]. Retrieved 23 August 2007</ref><ref>[http://content-pak.cricinfo.com/wc2007/content/story/284421.html Inzi announces his arrival]– [[Cricinfoஇஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ|கிரிக்இன்ஃபோ]]. Retrieved 23 August 2007</ref> இந்தப் போட்டியானது சிறப்பான துடுப்பாட்டப் போட்டிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.<ref>{{cite web|title=A complete batsman|url=http://www.hinduonnet.com/tss/tss3042/stories/20071020501000700.htm|publisher=Sportstar|accessdate=18 July 2010|deadurl=yes|archiveurl=https://web.archive.org/web/20101027093046/http://www.hinduonnet.com/tss/tss3042/stories/20071020501000700.htm|archivedate=27 October 2010|df=dmy-all}}</ref>
 
மார்ச் 27, 1993 ஆம் ஆண்டில் [[மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணி|மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணிக்கு]] எதிரான [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்|ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப்]] போட்டியின் போது இறுதிவரை ஆட்டமிழக்காமல் 90 ஓட்டங்கள் எடுத்து முதன்முதலாக தொடரை வெல்வதற்கு உதவினார்.<ref>{{cite web|url=http://www.espncricinfo.com/ci/engine/match/64429.html|title=3rd ODI: West Indies v Pakistan at Port of Spain, Mar 27, 1993 &#124; Cricket Scorecard|publisher=ESPN Cricinfo|date=|accessdate=2 August 2013}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/இன்சமாம்_உல்_ஹக்" இலிருந்து மீள்விக்கப்பட்டது