உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 157:
* முனைவர் பட்ட ஆய்வு வழிகாட்டி - தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் துணைவேந்தராகப் பணியாற்றிவந்த [[சி. பாலசுப்பிரமணியன்|முனைவர் சி. பாலசுப்பிரமணியன்]].
 
* [[மு. வரதராசனார்|டாக்டர் மு. வரதராசனார்]] - ஆற்றுப்படுத்தி மேல்நிலைக்குக் கொண்டுவந்தவர். அப்போதைய [[மு. கருணாநிதி|முதலமைச்சர் கலைஞர்]] அவர்களுக்குப் பரிந்துரைத்து, அவர் ஆணையின் பேரில், தமிழ்நாடு அரசு வல்லுநர் குழு ஒன்றை அமைத்து தமிழ்நாட்டு வரலாற்றைத் தொகுத்துக்கொண்டிருந்த பணியில் பதிப்பாசிரியராகப் பணியாற்றும் பெறுப்பினைபொறுப்பினை அளித்தவர்.
* [[ஔவை துரைசாமி|உரைவேந்தர் ஔவை. சு. துரைசாமிப் பிள்ளை]], [[கே.கே.பிள்ளை|டாக்டர் கே. கே. பிள்ளை]] ஆகியோர் தலைமையில் - வரலாற்று ஆய்வோடு கூடிய பதிப்புப்பணி.
 
* கல்வெட்டியல் [[சங்ககால வரலாறு|டாக்டர் ஒய். சுப்பராயலு]] - ஆய்வுப்பணியில் ஆற்றுப்படுத்தியவர்.
 
* தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு வாரியத்தில், அப்போதைய [[ம. கோ. இராமச்சந்திரன்|முதலமைச்சர் எம். ஜி. ஆர்.]], [http://www.ithayakkani.com/jsp/Content/ADMK_HISTORY.jsp பாவலர் முத்துசாமி] பரிந்துரையின் பேரில் பணியமர்த்தம் செய்து, அரசு வெளியிட்ட "தமிழர் விளையாட்டு மடல்" என்னும் மாத இதழின் ஆசிரியராகப் பணியாற்றச் செய்தாரசெய்தார்.
 
==ஈடுபாடு==
"https://ta.wikipedia.org/wiki/பயனர்:Sengai_Podhuvan" இலிருந்து மீள்விக்கப்பட்டது