செயந்திர சரசுவதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
No edit summary
வரிசை 1:
{{Infobox Hindu leader
|name = செயேந்திரஜெயேந்திர சரசுவதிஸரஸ்வதி சுவாமிகள்
|honors = சங்கராச்சாரியார்
|image = Jayendra Saraswathi 3 (cropped).jpg
வரிசை 13:
|module = {{infobox officeholder|embed=yes
|title = [[காஞ்சி சங்கர மடம்]]
|term_start = 08 சனவரிஜனவரி 1994
|term_end = 28 பெப்ரவரிபிப்ரவரி 2018
|predecessor = [[சந்திரசேகரேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள்]]
|predecessor = [[சந்திரசேகர சரசுவதி]]
|successor = [[சங்கர விஜயேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள்]]
|successor = [[விசயேந்திர சரசுவதி]]
|residence = காஞ்சி காமகோடி மதம்மடம்
}}
}}
''''செயந்திர சரசுவதி''' அல்லது '''ஜெயந்திர சரஸ்வதி சுவாமிகள்''' (சூலைஜூலை 18, 1935 - பெப்ரவரிபிப்ரவரி 28, 2018)<ref>http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/41275-kanchi-shankaracharya-jayendra-saraswathi-died.html</ref> '''69 வது சங்காரச்சார்யர்சங்கராச்சார்யர்''' (குரு) [[இந்து சமயம்|இந்து சமயத்தின்]] '''காஞ்சி காமகோடி பீடாதிபதி'''.
 
==வரலாறு==
[[திருவாரூர் மாவட்டம்]], [[இருள்நீக்கி ஊராட்சி|இருள்நீக்கி]] என்ற கிராமத்தில் 18 சூலைஜூலை 1935 அன்று, சுப்ரமணியம் மகாதேவன் என்ற இயற்பெயரைக் கொண்டு பிறந்த ஜெயேந்திர சரஸ்வதி, தனது 19 வது வயதில், 22 மார்ச் 1954 அன்று காஞ்சி சங்கர மடத்தின் இளைய மடாதிபதியாகப் பொறுப்பேற்றார். பின்னர் 40 ஆண்டுகள் கடந்து, [[சந்திரசேகரசந்திரசேகரேந்திர சரசுவதிஸரஸ்வதி ஸ்வாமிகள்]]யின் மறைவிற்குப் பின் 1994ம் ஆண்டில், காஞ்சி சங்கர மடத்தின் 69 வது பீடாதிபதியாகப் பொறுப்பேற்றார்.
 
காஞ்சிபுரம் [[சங்கர்ராமன் கொலை வழக்கு|சங்கர்ராமன் கொலை வழக்கில்]], 11 நவம்பர் 2004 அன்று ஜெயந்திர சரசுவதி கைதுசெய்யப்பட்டார். 10 சனவரி 2005 அன்று உச்ச நீதிமன்றம் அவரை பிணையில் விடுவித்தது. புதுச்சேரி சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற சங்கரராமன் கொலை வழக்கில், அவர் மீதான குற்றம் உறுதி செய்யப்படாததால், 27 நவம்பர் 2013 அன்று கொலை வழக்கிலிருந்து ஜெயந்திர சரசுவதி சங்கராச்சாரியார் விடுவிக்கப்பட்டார்.
 
28 பிப்ரவரி 2018 அன்று ஜெயேந்திர சரஸ்வதியின் மறைவையடுத்து<ref>[https://www.vikatan.com/news/tamilnadu/117735-jayendra-saraswathi-passed-away-today-morning.html காஞ்சி பீடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி காலமானார்!]</ref><ref>[http://www.bbc.com/tamil/india-43221880 காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி காலமானார்]</ref> இளைய மடாதிபதியான [[விசயேந்திர சரசுவதி|விஜயேந்திர சரஸ்வதி]] காஞ்சி சங்கர மடத்தின் 70வது குருவாக செயல்படுவார்.
 
== சிறப்பு ==
இவரின் [[புரோகிதம்|புரோகிதத்தன்மையாலும்]] ஆழ்ந்த புலமையாலும்புலமையால் [[இந்து]] சமயத்தினரிடையே செல்வக்குடையவராகத் திகழ்கிறார். காஞ்சி மடத்தின் அதிகாரம் பெற்றத் தலைவராக விளங்குகிறார். இம்மடத்தில் பல [[வெளிநாடு வாழ் இந்தியர்கள்]] குறிப்பாக [[அமெரிக்கா]] நாட்டில் வாழ்பவர்கள் பலர் [[காஞ்சி]] மடத்தின் ஆதரவாளர்களாக உள்ளனர். இம்மடம் பல பள்ளிகளையும் , மருத்துவமனைகளையும், சென்னையில் இயங்கும் சங்கர நேத்ராலயா மற்றும் கவுகாத்தி, அசாம், மற்றும் இந்து மிசன் மருத்துவமனை, குழந்தைகள் மருத்துவமனை மற்றும் தமிழுநாடுதமிழ்நாடு மருத்துவமனை போன்றவைகளை இயக்குகின்றன.
== சர்ச்சைகள் ==
=== மடத்தைவிட்டுச் வெளியேறுதல் ===
1987 ஆகத்து 23 ஆம் நாள் நள்ளிரவில் காஞ்சி மடத்தைவிட்டு யாருக்கும் சொல்லாமல் ஜெயேந்திரர் வெளியேறினார். அவர் எங்கு இருக்கிறார் என்பது மர்மமாக இருந்தது. இதையடுத்து சங்கர மடத்தின் பீடாதிபதியான [[சந்திரசேகர சரசுவதி|சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகள்]] ஜெயேந்திரர் தன் தண்டத்தை விட்டு சொல்லாமல் கொள்ளாமல் வெளியேறியுள்ளார். எனவே அவர் மீண்டும் மடத்துக்கு வாரிசாக திரும்ப இயலாது என்று, புதிய இளைய பீடாதிபதியாக [[விசயேந்திர சரசுவதி|விசயேந்திர சரசுவதி சுவாமிகளை]] நியமித்தார். இதையடுத்து ஜெயேந்திரர் கர்நாடக மாநிலம் குடகில் இருப்பது தெரியவந்தது. பின்னர் அவர் செப்டம்பர் 8 ஆம் தேதி மடத்துக்குத் திரும்பி, மீண்டும் இளைய பீடாதிபதியாக செயல்பட்டார்.<ref>{{cite book | title=வருடமலர் 87 | publisher=தினமலர் | year=1988 சனவரி 5 | pages=20}}</ref> அவர் காஞ்சி பீடாதிபதியுடன் சண்டையிட்டு மடத்தை விட்டு வெளியேறியதாகவும் பின்னர் சிலர் செய்த சமரசத்தால் மீண்டும் மடத்துக்குத் திரும்பியதாகவும் கருத்துகள் பரவின.
 
=== தடைச்சட்டம் ===
தமிழக முதல்வர் [[ஜெயலலிதா]]வின் ஆட்சியில் தமிழகத்தில் சங்கராச்சாரியரின் அபிப்பிராயப்படி சில சட்டங்களை இயற்றியது. விலங்குகளை கோவில்களில் இறைவனுக்காக பலி கொடுப்பதை தடுக்கும் சட்டம் அவ்வாறு பலிகொடுக்கும் சமுதாயத்தினரின் எதிர்ப்புக்கிடையே நடைமுறைப்படுத்தப்பட்டது.
 
=== கொலைக் குற்றச்சாட்டு ===
[[நவம்பர் 11]], [[2004]], அன்று [[காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில்]] மேலாளர் [[சங்கர்ராமன் கொலை வழக்கு|சங்கர்ராமன் கொலை வழக்கில்]] ஜெயந்திர சரஸ்வதி கொலைக்குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். [[ஜனவரி 10]], [[2005]] அன்று [[இந்திய உச்ச நீதிமன்றம்|உச்சநீதிமன்றத்தால்]] [[பிணை ஆணை]]யின் மூலம் விடுவிக்கப்பட்டார். கீழ் [[நீதிமன்றம்]] இவரது [[பிணை விடுவிப்பு]] மனுவை நிராகரித்தது குறிப்பிடத்தக்கது. மேலும் [[உச்சநீதிமன்றம்]] இவர் மீதுள்ள குற்றவழக்குகளை தமிழக [[சென்னை உயர் நீதிமன்றம்|உயர்நீதிமன்றத்திலிருந்து]] [[புதுவை]] [[நீதிமன்றம்|நீதிமன்றத்திற்கு]] மாற்ற உத்தரவிட்டு அதன்படி இவ்வழக்கு புதுவையில் விசாரிக்கப்பட்டு வந்தது. [[நவம்பர் 27]] [[2013]], அன்று உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி இவ்வழக்கிலிருந்து ஜெயந்திர சரஸ்வதி விடுதலை செய்யப்பட்டார்.<ref>[http://www.dinamalar.com/news_detail.asp?id=859451 சங்கரராமன் கொலை வழக்கு:ஜெயேந்திரர்,விஜயேந்திரர் உள்ளிட்ட அனைவரும் விடுதலை]</ref>
 
=== ஊடகங்களின் பரபரப்பு ===
கைது செய்யப்பட்டபோது ஊடகங்கள் மக்களிடையே பரபரப்பை உண்டாக்கின. வழக்கின் தன்மை மாறியதாலும் , அடிக்கடி நீதி மன்றங்களை மாற்றியதாலும் ஊடகங்களின் ஈடுபாடு நாளடைவில் குறைந்தது{{cn}}. ஊடகங்களின் செயல்பாடுகளை [[ஆந்திரம்|ஆந்திர]] நீதிமன்றமும் கண்டித்துள்ளது{{cn}}என்பது குறிப்பிடத்தக்கது.
 
== அரசியல் கட்சி துவக்கம் ==
[[தமிழ்நாடு தேசிய ஆன்மிக மக்கள் கட்சி]] என்பது செயந்திர சரசுவதியால் நெறிப்படுத்தப்படும் அரசியல் கட்சி எனக் குறிப்பிடப்படுகிறது. இது மார்ச் 2011 இல் தொடங்கப்பட்டது.<ref>[http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=13984&Itemid=158 ஆன்மிக அரசியல் கட்சியை தொடங்கினார், ஜெயேந்திரன் - கீற்று இணையதளம்]</ref>
 
==இறப்பு==
[[நீரிழிவு நோய்|சர்க்கரை நோயால்]] அவதிப்பட்டு வந்த ஜெயேந்திரர் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 3 நாட்கள் சிகிச்சை பெற்று வந்தார். பெப்ரவரிபிப்ரவரி 28, 2018 அன்று காலை அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் காஞ்சி சங்கர மடம் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அன்றைய தினமே காலமானார்.<ref>{{cite web|url=https://tamil.oneindia.com/news/tamilnadu/kanchi-jayendrar-admits-hospital-312794.html|title=காஞ்சி ஜெயேந்திரர் காலமானார்}}</ref><ref>[https://www.maalaimalar.com/News/TopNews/2018/02/28092614/1148159/Kanchi-Shankaracharya-Jayendra-Saraswati-died.vpf காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் காலமானார் - மருத்துவமனையில் உயிர் பிரிந்தது]</ref>
 
== மேற்கோள்கள் ==
வரி 55 ⟶ 38:
{{s-start}}
{{s-rel}}
{{s-bef|before = [[சந்திரசேகரேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள்]]}}
{{s-bef|before = [[சந்திரசேகர சரசுவதி]]}}
{{s-ttl|title = [[காஞ்சி சங்கர மடம்|காஞ்சி சங்காரச்சார்யர்]]|years =சனவரிஜனவரி 8, 1994 –}}
{{s-inc|heir = [[விசயேந்திர சரசுவதிஸரஸ்வதி]]}}
{{s-end}}
 
[[பகுப்பு:சாமிமார்கள்]]
[[பகுப்பு:2018 இறப்புகள்]]
[[பகுப்பு:காஞ்சிபுரம் மாவட்ட நபர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/செயந்திர_சரசுவதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது