சூன் 27: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Gowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
No edit summary
வரிசை 5:
*[[1497]] – [[கோர்ன்வால்|கோர்னியக்]] கிளர்ச்சியாளர்கள் மைக்கேல் கோஃப், தோமசு பிளமாங்க் [[இலண்டன்]] டைபர்ன் என்ற இடத்தில் தூக்கிலிடப்பட்டனர்.
*[[1556]] – தமது [[சீர்திருத்தத் திருச்சபை]] நம்பிக்கைகளுக்காக 13 பேர் இலண்டனில் எரியூட்டப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டனர்.
*[[1743]] – டெட்டிஞ்சென் போரில் பங்குபற்றிய பிரித்தானிய மன்னர் இரண்டாம் ஜார்ஜ், போர் ஒன்றி நேரடியாகப் பங்குகொண்ட கடைசி பிரித்தானிய முடியாட்சியாளர் ஆவார்.
*[[1759]] – [[கியூபெக்]] மீதான பிரித்தானியாவின் ஆக்கிரமிப்பு ஆரம்பமானது.
*[[1760]] – [[செரோக்கீ]] போராளிகள் [[பிரித்தானியப் பேரரசு|பிரித்தானியப்]] படைகளை எக்கோயீ போரில் ([[வட கரொலைனா]]வில்) வென்றனர்.
*[[1806]] – பிரித்தானியப் படையினர் [[புவெனஸ் ஐரிஸ்|புவனெசு ஐரிசைக்]] கைப்பற்றினர்.
*[[1844]] – [[மொர்மனியம்|பின்னாள் புனிதர்களின் கிறித்து சபை]]யை நிறுவிய [[இரண்டாம் யோசப்பு இசுமித்து]]ம் அவரது சகோதரரும் [[இலினொய்]], கார்த்தேசு சிறையில் வன்முறைக் கும்பல் ஒன்றினால் படுகொலை செய்யப்பட்டனர்.
*[[1898]] – உலகை சுற்றும் முதலாவது பயணத்தை [[நோவா ஸ்கோசியா]]வைச் சேர்ந்த யோசுவா சுலோக்கம் வெற்றிகரமாக முடித்தார்.
*[[1899]] – ஆங்கிலத் துடுப்பாட்ட வீரர் [[ஏ. இ. ஜே. காலின்ஸ்]] ஆட்டமிழக்காமல் 628 ஓட்டங்களை எடுத்து சாதனை புரிந்தார். இச்சாதனை 2016 இல் பிரணவ் தனவேத் என்ற இந்திய மாணவனால் முறியடிக்கப்பட்டது.
*[[1905]] – [[உருசிய-சப்பானியப் போர்|உருசிய-சப்பானியப் போரின்]] போது, ''பொத்தெம்கின்'' என்ற உருசியப் போர்க்கப்பலில் கடற்படையினர் கிளர்ச்சியில் இறங்கினர்.
*[[1941]] – [[இரண்டாம் உலகப் போர்]]: செருமனியப் படைகள் பியாலிசுத்தோக் நகரை [[பர்பரோசா நடவடிக்கை]]யின் போது கைப்பற்றின.
*[[1941]] – [[உருமேனியா]] லாசி நகரில் [[யூதர்]]களுக்கு எதிரான படுகொலைகளை ஆரம்பித்தது. இதன் போது குறைந்தது 13,266 யூதர்கள் கொல்லப்பட்டனர்.
*[[1950]] – [[கொரியப் போர்|கொரியப் போரில்]] போரிட அமெரிக்கா தனது படைகளை அனுப்பத் தீர்மானித்தது.
வரி 24 ⟶ 26:
*[[1981]] – [[சீனப் பொதுவுடமைக் கட்சியின் நடுவண் செயற்குழு]] தனது "மக்கள் சீனக் குடியரசு உருவாக்கப்பட்டதில் இருந்து நமது கட்சியின் வரலாறு பற்றிய சில கேள்விகள் பற்றிய தீர்மானத்தை" வெளியிட்டது. இதில் [[சீனப் பண்பாட்டுப் புரட்சி]]யின் விளைவுகளுக்காக [[மா சே துங்]] மீது குற்றஞ்சாட்டியது.
*[[1982]] – ''[[கொலம்பியா விண்ணோடம்]]'' தனது கடைசிப் பயணத்தை மேற்கொண்டது.
*[[1988]] – [[பாரிசு]] நகரில் இரண்டு தொடருந்துகள் மோதியதில் 56 பேர் கொல்லப்பட்டனர்உயிரிழந்தனர்.
*[[1991]] – [[சுலோவீனியா]] தனது விடுதலையை அறிவித்த இரண்டாம் நாளில் [[யுகோஸ்லாவியா]] அதன் மீது படையெடுத்தது.
*[[1994]] – [[சப்பான்|சப்பானில்]] ஓம் சிர்க்கியோ மதக்குழுவினர் மத்சுமோட்டோ நகரில் நச்சு வாயுவைக் கசியவிட்டதில் 7 பேர் உயிரிழந்தனர்கொல்லப்பட்டனர், 660 பேர் காயமடைந்தனர்.
*[[1998]] – [[கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையம்]] திறக்கப்பட்டது.
*[[2007]] – 1997 முதல் பதவியில் இருந்த பிரித்தானியத் [[தலைமை அமைச்சர்]] [[டோனி பிளேர்]] பதவி துறந்தார்.
*[[2013]] – [[சூரியன்|சூரியனை]] ஆய்வு செய்வதற்காக [[தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகம் (ஐக்கிய அமெரிக்கா)|நாசா]] விண்கலம் ஒன்றை ஏவியது.
*[[2014]] – [[ஆந்திரப் பிரதேசம்]], [[கிழக்கு கோதாவரி மாவட்டம்|கிழக்கு கோதாவரி மாவட்டத்தில்]] [[கெயில் (இந்தியா) நிறுவனம்|கெயில் இந்தியா]] நிறுவனத்தின் எரிவாயுக் குழாய் வெடித்ததில் குறைந்தது 14 பேர் உயிரிழந்தனர்.
 
வரி 48 ⟶ 52:
*[[1964]] – [[பி. டி. உஷா]], கேரள தடகள விளையாட்டாளர்
*[[1975]] – [[தோபி மக்குயர்]], அமெரிக்க நடிகர்
*[[1992]] – [[கார்த்திகா நாயர்]], இந்தியத் திரைப்பட நடிகை
<!-- Please do not add yourself or people without Wikipedia articles to this list. No red links, please. -->
 
"https://ta.wikipedia.org/wiki/சூன்_27" இலிருந்து மீள்விக்கப்பட்டது