இரட்யார்ட் கிப்ளிங்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Tom8011 (பேச்சு | பங்களிப்புகள்)
சி Fixed typo
Tom8011 (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 91:
அவருடைய எழுத்து தங்கு தடையின்றி தொடர்ந்தது. பின்வரும் ஆண்டு: ''சோல்ஜர்ஸ் த்ரீ'' , ''த ஸ்டோரி ஆஃப் த கேட்ஸ்பீஸ்'' , ''இன் பிளாக் அண்ட் வைட்'' , ''அண்டர் த டியோடார்ஸ்'' , ''த ஃபாண்டம் ரிக்சா'' மற்றும் ''வீ வில்லி விங்கி'' என்று குறுங்கதை தொகுப்புகள் ஆறினை வெளியிட்டார். இதில் மொத்தம் 41 கதைகள் இருந்தன, அவற்றில் சில சற்று நீளமாகவே இருந்தன. கூடுதலாக, ராஜ்புடானாவின் மேற்கத்திய பிராந்தியத்தில் ''த பையனியரின்'' சிறப்பு ஆசிரியராக அவர் எழுதின பல எழுத்துக்கள் பிற்பாடு ''லெட்டர்ஸ் ஆஃப் மார்க்கீ'' என்று தொகுக்கப்பட்டு, ''ஃப்ரம் ஸீ டு ஸீ அண்ட் அதர் ஸ்கெச்சஸ், லெட்டர்ஸ் ஆஃப் டிராவல்'' என்று வெளியிடப்பட்டன.<ref name="plainsintro"/>
 
1889ம் ஆண்டின் ஆரம்பத்தில், ''த பையனியர்'' , கிப்ளிங்கிற்கு ஏற்பட்ட ஒரு பிரச்சனையிலிருந்து அவரை விடுவித்தது. கிப்ளிங்கும், அதிகமதிகமாக தன்னுடைய எதிர்க்காலத்தைக்எதிர்காலத்தைக் குறித்தே யோசித்துக் கொண்டிருந்தார். அவருடைய கதைகளின் ஆறு பதிப்புகளின் உரிமைகளை அவர் £200க்கும் ஒரு சிறிய உரிமைத்தொகைக்கும் (ராயல்டி) விற்றுவிட்டார். அதே போன்று த ''ப்லெய்ன் டேல்ஸையும்'' £50க்கு விற்றார். மேலும், அவர் விலகப்போவதற்கான அறிவிப்பை முன்னமே அளித்ததற்காக ''த பையனியரிடம்'' ஆறு-மாதங்களுக்கான ஊதியத்தை முன்னமே பெற்றுக்கொண்டார்.<ref name="autobio"/> இந்த பணத்தைக்கொண்டு அவர் ஆங்கிலேய சாம்ராஜ்ஜியத்தின் இலக்கிய பிரபஞ்சத்தின் மையமான லண்டனுக்கு செல்ல முடிவு செய்தார். 1889ம் ஆண்டு மார்ச் மாதம் 9ம் தேதி, கிப்ளிங், இந்தியாவை விட்டு கிளம்பினார். முதலாவது [[ரங்கூன்]], [[சிங்கப்பூர்]], [[ஹாங்காங்]] மற்றும் ஜப்பான் வழியாக சான் ஃப்ராஸிஸ்கோவிற்கு பயணித்தார். பிறகு அவர் ஐக்கிய அமெரிக்கா முழுவதும் ''த பையனியருக்காக'' கட்டுரைகள் எழுதிக்கொண்டே பயணம் செய்தார். இவையும் ''ஃப்ரம் ஸி டு ஸி அண்ட் அதர் ஸ்கெச்சஸ், லெட்டர்ஸ் ஆஃப் டிராவலில்'' தொகுக்கப்பட்டன. சான் ஃப்ரான்ஸிஸ்கோவில் தன்னுடைய அமெரிக்க பயணங்களை துவங்கிய கிப்ளிங்க், வடக்கே போர்ட்லாண்ட், ஆரிகனுக்கு சென்றார்; அங்கிருந்து சியாட்டல், வாஷிங்க்டன்; மேலும் வடக்கே கனடாவில் [[விக்டோரியா]] மற்றும் [[வான்கூவர்]], [[பிரிட்டிஷ் கொலம்பியா]]; அங்கிருந்து மறுபடியும் அமெரிக்காவின் யெல்லோஸ்டோன் தேசிய பூங்கா; கீழே சால்ட் லேக் சிட்டி; பிறகு கிழக்கே ஹில் குடும்பத்தினரை சந்திக்க ஒமாஹா, [[நெப்ராஸ்காவிற்கு சென்றார். அங்கிருந்து [[சிகாகோ]], இல்லினாய்; பிறகு ஹில் குடும்பத்தினரை சந்திக்க ஒஹியோ நதியில் பீவர் பென்செல்வேனியாவிற்கு சென்றார். அங்கிருந்து பேராசிரியர் ஹில்லுடன் சடாக்குவாவிற்கு சென்றார். பிற்பாடு நயகரா, [[டொராண்டோ]], வாஷிங்டன் டி.ஸி, [[நியூ யார்க்]], [[பாஸ்டன்]] ஆகிய இடங்களுக்கும் சென்றார்.<ref name="pinney1">பின்னே, தாமஸ் (பதிப்பாசிரியர்). ''லெட்டர்ஸ் ஆஃப் ரட்யார்ட் கிப்லிங், தொகுப்பு 1'' . மாக்மில்லன் மற்றும் நிறுவனம், லண்டன் மற்றும் நியூயார்க்.</ref> இந்த பயணத்தின் போது அவர் எல்மைரா, [[நியூ யார்க்]]கில் மார்க் ட்வெயினை சந்தித்து அவரோடு சமயம் கழிப்பதில் பூரித்துப் போனார். கிப்ளிங் பிறகு அட்லாண்டிக்கை கடந்து 1889ம் ஆண்டு அக்டோபர் மாதம் [[லிவர்பூல்]] வந்து சேர்ந்தார். அதன் பின் சீக்கிரத்தில் அவர் லண்டன் இலக்கிய உலகத்தில் காலெடுத்து வைத்து பெரும் புகழை சம்பாதித்தார்.<ref name="rutherford"/>
 
== ஒரு எழுத்தாளராக அவருடைய வாழ்க்கை ==
"https://ta.wikipedia.org/wiki/இரட்யார்ட்_கிப்ளிங்" இலிருந்து மீள்விக்கப்பட்டது