விஜய நிர்மலா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 21:
 
இவர், [[தமிழ்|தமிழில்]] "எங்க வீட்டுப் பெண்" திரைப்படம் மூலமாக அறிமுகமானார்.<ref name="Guinness"/> அதைத் தொடர்ந்து, தமிழ் படங்களான "பணமா பாசமா", ''[[என் அண்ணன்]]'', ''ஞான ஒளி'' மற்றும் ''[[உயிரா மானமா]]'' போன்றவற்றில் நடித்துள்ளார். இவர் 1977இல் வெளிவந்த "சாக்‌ஷி" என்கிற தெலுங்குப் படத்தில் நடித்த போது தன் இரண்டாவது கணவரான நடிகர் கிருஷ்ணாவை சந்தித்தார். பிறகு இருவரும் சேர்ந்து 47 திரைப்படங்களில் நடித்துள்ளனர். இவர் நடித்த "சாக்‌ஷி" திரைப்படம் இவருக்கு இயக்குனராகும் விருப்பத்தை தூண்டியது.<ref name="Guinness"/> இது வரை 200 படங்களில் நடித்துள்ளார். அதில் தமிழ் மற்றும் மலையாளத்தில் தலா 25 மற்றவை தெலுங்கில் நடித்தவையாகும்.<ref name="Guinness"/>
 
== மறைவு ==
விஜயநிர்மலா 2019 சூன் 27 அதிகாலை [[ஐதராபாத்து (இந்தியா)|ஐதராபாது]] மருத்துவமனையொன்றில் மாரடைப்பினால் காலமானார்.<ref>https://www.thenewsminute.com/article/vijaya-nirmala-veteran-director-actor-and-mahesh-babu-s-mother-passes-away-73-104358</ref><ref>https://www.ndtv.com/entertainment/actress-director-vijaya-nirmala-dies-at-73-2059943</ref>
 
==மேற்கோள்கள்==
{{Reflist|2}}
 
[[பகுப்பு:தெலுங்குத் திரைப்பட இயக்குநர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/விஜய_நிர்மலா" இலிருந்து மீள்விக்கப்பட்டது