இராகுல் காந்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 109:
இவருடைய கட்சி வட்டாரத்தில் இவர் ஆர் ஜி என அறியப்படுகிறார்.<ref>http://www.outlookindia.com/full.asp?fodname=20090601&amp;fname=Cover+Story&amp;sid=1&amp;pn=3</ref>
 
=== 2019 ஆம் ஆண்டு தேர்தல் ====
பதினேழாவாது மக்களவையில் அமேதி, வயநாடு என்று இரு தொகுதிகளில் போட்டியிட்டார். இதில் வழக்கமாக போட்டியிடும் அமேதியில் 413394 வாக்குகள் பெற்று 468514 பெற்ற பாசகவின் சிமித்தி இரானியிடம் தோல்வியடைந்தார். வயநாட்டில் 706367 வாக்குகள் பெற்று 274597 வாக்குகள் பெற்ற இந்திய பொதுவுடமை கட்சியின் சுனீரை தோற்கடித்தார்.
 
"https://ta.wikipedia.org/wiki/இராகுல்_காந்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது