தட்பவெப்பநிலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (-NASA +நாசா)
Tom8011 (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 14:
{{quote|''காலநிலை என்பது வழக்கமாக குறுகிய பொருளில் "நிரலான (சராசரி) வானிலை," என வரையறுக்கப்படுகிறது அல்லது மிகவும் சீரியநிலையில், ஒரு மாதம் அல்லது பல ஆயிரம் ஆண்டுகள் அல்லது பல மில்லியன் ஆண்டுகள் அளவு காலத்தில் நிலவும் புள்ளியியல் விவரிப்பாகும். இது காலநிலை சார்ந்த அளவுகளின் நட்மை மதிப்பாகவோ வேறுபாட்டின் மதிப்பாகவோ கணிக்கப்படலாம் . செவ்வியல் கால இஅடிவெளி 30 ஆண்டுகளாகும் என உலக வானிலையியல் நிறுவனம் வரையறுக்கிறது. இந்த அளவுகள் பெரும்பாலும் மேற்பரப்பு மாறிகளாகிய வெப்பநிலை, மழை பொழிவு, காற்று ஆகியவை அமைகின்றன. அகன்ர பொருளில் காலநிலை என்பது காலநிலை அமைப்பு சார்ந்த புள்ளியியல் விவரிப்பும் நிலையும் ஆகும்.''<ref>[[Intergovernmental Panel on Climate Change]]. [http://www.grida.no/climate/ipcc_tar/wg1/518.htm Appendix I: Glossary.] {{webarchive|url=https://web.archive.org/web/20170126132100/http://www.grida.no/climate/ipcc_tar/wg1/518.htm |date=2017-01-26 }} Retrieved on 2007-06-01.</ref>}}
 
"காலநிலை என்பது நாம் எதிர்பார்ப்பது; வானிலை என்பது நம் நுகர்ந்துக்நுகர்ந்து கொண்டிருப்பது." எனும் மக்கள் வழக்கு, காலநிலை, வானிலை இரண்டின் வேறுபாட்டைத் தெளிவாக விளக்குகிறது.<ref>National Weather Service Office Tucson, Arizona. [http://www.wrh.noaa.gov/twc/ Main page.] Retrieved on 2007-06-01.</ref> வரலாற்றுக் காலப் பெருவெளியில் காலநிலையைத் தீர்மானித்த நிலையான மாறிகலாக, அகலாங்கு, குத்துயரம், நில,நீர் விகிதம், கடல், மலை நெருக்கம் ஆகியவை நிலவின. இந்த மாற்றம், பல மில்லியன் ஆண்டுகளாக கண்ட்த்தட்டு நகர்வால் ஏற்பட்டு வருகின்றன. பிற காலநிலை தீர்மானிப்பிகள் இயங்கியல் தன்மை வாய்ந்தவை: பெருங்கடல்களின் உவர்வெப்ப நீரோட்டம் 5&nbsp;°C (9&nbsp;°F) அளவுக்கு வெப்பநிலையை அத்திலாந்திக் பெருங்கடலின் படுகைகளை விட கடல்நீரில் உயர்த்துகிறது.<ref>Stefan Rahmstorf [http://www.pik-potsdam.de/~stefan/thc_fact_sheet.html The Thermohaline Ocean Circulation: A Brief Fact Sheet.] Retrieved on 2008-05-02.</ref> பிர பெருங்கடல்களின் நீரோட்டங்கள் நில், நீரிடையில் அமையும் வெப்பத்தை வட்டார அளவில் மீள்பகிர்வு செய்துக்செய்து கொள்கின்றன. நிலைத்திணை கர்பரப்பின் வகையும் அடர்த்தியும் சூரிய வெப்ப உட்கவர்தலை தாக்கி,<ref>Gertjan de Werk and Karel Mulder. [http://www.enhr2007rotterdam.nl/documents/W15_paper_DeWerk_Mulder.pdf Heat Absorption Cooling For Sustainable Air Conditioning of Households.] {{webarchive|url=https://web.archive.org/web/20080527223539/http://www.enhr2007rotterdam.nl/documents/W15_paper_DeWerk_Mulder.pdf |date=2008-05-27 }} Retrieved on 2008-05-02.</ref> வட்டார அளவில் நீர்தேக்கத்தையும் மழைபொழிவையும் கட்டுபடுத்துகின்றன. வளிமண்டலத்தில் உள்ள பசுமை விளைவு வளிமங்களின் மாற்றம், புவி சூரிய ஆற்ரலைத் தேக்கும் அளவைத் தீர்மானிக்கின்றன. இது புவியை வெதுவெதுப்பாக்குகிறது அல்லது குளிரச் செய்கிறது. காலநிலையைத் தீர்மானிக்கும் காரணிகள் எண்ணற்றவை; அவற்றின் ஊடாட்டம் சிக்கலானது; ஆனால், அகன்ற உருவரைகள் புரிந்துக்கொள்ளப்பட்டபுரிந்துகொள்ளப்பட்ட பொது இசைவு ஏற்பட்டுள்ளது. இது வரலாற்றியலான காலநிலை மாற்றம் குறித்தமட்டிலாவது சரியாகும்.<ref name=Ledley1999>{{cite journal|author = Ledley, T.S.|year = 1999|title = Climate change and greenhouse gases|journal = [[Eos (journal)|EOS]]|volume = 80|issue = 39|page = 453|url = http://www.agu.org/eos_elec/99148e.html|accessdate = 2008-05-17|doi = 10.1029/99EO00325|last2 = Sundquist|first2 = E. T.|last3 = Schwartz|first3 = S. E.|last4 = Hall|first4 = D. K.|last5 = Fellows|first5 = J. D.|last6 = Killeen|first6 = T. L.|bibcode = 1999EOSTr..80Q.453L }}</ref>
 
==காலநிலை வகைபாடு==
"https://ta.wikipedia.org/wiki/தட்பவெப்பநிலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது