திருமயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
==பெயர்க்காரணம்==
'திருமயம்' என்ற சொல் 'திருமெய்யம்' என்ற பெயரில் இருந்து வந்தது. 'திருமெய்யம்', வடமொழிச் சொல்லான 'சத்யஷேத்திரம்' என்ற பெயரில் இருந்து உருவானது. இங்கு கோட்டைக்கு அருகில் இருக்கும் [[சிவன்]] மற்றும் [[திருமால்|பெருமாள்]] கோயில்களான சத்தியகிரீஸ்வரர் மற்றும் சத்தியமூர்த்தி கோயில்களால் சத்யஷேத்திரம் என்று அழைக்கப்பெற்றது.<ref>{{cite web | url=http://vintage.pudukkottai.info/places/thirumayam/01thirumayam.html#THE origin of the name (etymology) | title=THE ORIGIN OF THE NAME (ETYMOLOGY) | publisher=Sudharsanam, A centre for Arts and Culture, Pudukkottai | accessdate=October 22, 2012}}</ref>
 
மஹா விஷ்ணு "மெய்யர்" என்ற பெயரிலும் அழைக்கப்படுவார். அவர் இங்கு வந்தது எழுந்தருளியதால் 'திருமெய்யம்' என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.
 
==மக்கள் வகைப்பாடு==
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 8,350 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref>http://census2001.tn.nic.in/pca2001.aspxRural - Pudukkottai District;Thirumayam Taluk;Tirumayam Village2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை</ref> இவர்களில் 4,165 ஆண்கள், 4,185 பெண்கள் ஆவார்கள். திருமயம் மக்களின் சராசரி கல்வியறிவு 77.36% ஆகும். திருமயம் மக்கள் தொகையில் 11.78% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
"https://ta.wikipedia.org/wiki/திருமயம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது