திருமயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
Tulsi (பேச்சு | பங்களிப்புகள்)
சி Reverted 3 edits by 2409:4072:710:FB94:BA26:D99:68D9:72AA (talk) to last revision by அரிஅரவேலன். (SWMT)
வரிசை 1:
{{Infobox Indian jurisdiction
|நகரத்தின் பெயர் =திருமயம்
| latd = 10.2471
| latNS = N
| longd = 78.750481
| longEW = E
| coordinates_display = inline,title
|locator_position = right
|மாநிலம் = தமிழ்நாடு
|சட்டமன்றத் தொகுதி = {{PAGENAME}}
|மாவட்டம் = [[புதுக்கோட்டை மாவட்டம்|புதுக்கோட்டை]]
|தலைவர் பதவிப்பெயர் = ஊராட்சி தலைவர்
|தலைவர் பெயர் =
|உயரம் =
|கணக்கெடுப்பு வருடம் = 2001
|மக்கள் தொகை = 8350
|மக்களடர்த்தி =
|பரப்பளவு =
|தொலைபேசி குறியீட்டு எண் =
|அஞ்சல் குறியீட்டு எண் =
|வாகன பதிவு எண் வீச்சு =
|பின்குறிப்புகள் =
|}}
''' திருமயம் ''' ([[ஆங்கிலம்]]: Thirumayam), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[புதுக்கோட்டை மாவட்டம்|புதுக்கோட்டை மாவட்டத்தில்]] இருக்கும் ஒரு வட்டத் தலைநகரம் ஆகும்.
 
==பெயர்க்காரணம்==
'திருமயம்' என்ற சொல் 'திருமெய்யம்' என்ற பெயரில் இருந்து வந்தது. 'திருமெய்யம்', வடமொழிச் சொல்லான 'சத்யஷேத்திரம்' என்ற பெயரில் இருந்து உருவானது. இங்கு கோட்டைக்கு அருகில் இருக்கும் [[சிவன்]] மற்றும் [[திருமால்|பெருமாள்]] கோயில்களான சத்தியகிரீஸ்வரர் மற்றும் சத்தியமூர்த்தி கோயில்களால் சத்யஷேத்திரம் என்று அழைக்கப்பெற்றது.<ref>{{cite web | url=http://vintage.pudukkottai.info/places/thirumayam/01thirumayam.html#THE origin of the name (etymology) | title=THE ORIGIN OF THE NAME (ETYMOLOGY) | publisher=Sudharsanam, A centre for Arts and Culture, Pudukkottai | accessdate=October 22, 2012}}</ref>
 
மஹா விஷ்ணு "மெய்யர்" என்ற பெயரிலும் அழைக்கப்படுவார். அவர் இங்கு வந்தது எழுந்தருளியதால் 'திருமெய்யம்' என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.
 
==மக்கள் வகைப்பாடு==
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 8,350 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref>http://census2001.tn.nic.in/pca2001.aspxRural - Pudukkottai District;Thirumayam Taluk;Tirumayam Village2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை</ref> இவர்களில் 4,165 ஆண்கள், 4,185 பெண்கள் ஆவார்கள். திருமயம் மக்களின் சராசரி கல்வியறிவு 77.36% ஆகும். திருமயம் மக்கள் தொகையில் 11.78% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
 
== சிறப்புகள் ==
இங்கு சிவனுக்கும் திருமாலுக்கும் [[குடைவரை கோயில்]]கள் உண்டு. இங்கே இசை கல்வெட்டுக்கள் உண்டு. சிவன் கோயில் சற்று பழையது என்பர். வைணவர்களுக்கு இவ்வூர் சிறப்பு மிக்கது. இது ஆழ்வார் பாடல் பெற்ற தலம்.
திருமங்கை ஆழ்வார் இவ்வூரில் உள்ள திருமாலை,
::“மையார் கடலும் மணிவரையும் மா முகிலும்
::கொய்யார் குவளையும் காயாவும் போன்று இருண்ட
::மெய்யானை மெய்யமலையானைச் சங்கேந்தும்
::கையானை கைதொழாக் கையல்லகண்டாமே
என பாடியுள்ளார்.
 
இவ்வூரில் இந்திய விடுதலை வீரரும், பின்னாள் [[காங்கிரஸ்|காங்கிரசில்]] தலைவராயும் இருந்த திரு [[சத்தியமூர்த்தி]] அவர்கள் 1887ல் பிறந்தார்.
 
[[படிமம்:பாரத மிகு மின் நிறுவனம் திருமயம்.jpg|thumb|150px|right| பாரத மிகு மின் நிறுவனம் திருமயம் ]]
=== பாரத மிகு மின் நிறுவனம் : திருமயம் பிரிவு ===
 
திருமயத்தில் பாரத மிகு மின் நிறுவனம் (பாரத் ஹெவி எலக்ட்டிக்கல்ஸ் லிமிடெட்) புதிய தொழிற்சாலை ஒன்று 300 கோடி ரூபாய் செலவில் அமைந்துள்ளது. இது பாரத பிரதமர் மன்மோகன் சிங் அவர்களால் ஆகஸ்ட் 2,2013ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. கொதிகலங்களுக்கான குழாய்ப் பகுதிகள் இங்கு தயாரிக்கப் பட உள்ளன.
 
==காட்சியகம்==
"https://ta.wikipedia.org/wiki/திருமயம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது