தர்மபாலர்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக
Tom8011 (பேச்சு | பங்களிப்புகள்)
சி Fixed typos
வரிசை 19:
திபெத்தில், ஒவ்வொரு புத்தமடமும் ஒரு தர்மபாலகரை வணங்குவது வழக்கமாக உள்ளது. பரவலாக வணங்கப்படும் தர்ம்பாலகர்களின் [[போதிசத்துவர்]]களின் அம்சமாகவே வணங்கப்படுகின்றனர்.
 
தர்மபாலகர்கள் தர்மத்தை காக்கும் பொறுப்புடைய்வர்கள். மேலும் இவர்கள் தர்மத்தை பின்பற்ற விடாமல் தடுக்கக்கூடிய அனைத்து உள்ளார்ந்த மற்றும் வெளிப்புறத் தடைகளை களைந்து தர்மத்தின் பின்பற்றக்கூடிய ஒரு நல்ல மனநிலையை அருளக்கூடியவர்கள் என கருதப்படுகின்றனர். தர்மபாலகர்கள் புத்தர்களாகவோ அல்லது போதிசத்துவர்களாகவும் இருக்கலாம். சூன்யத்தன்மையைக்சூன்யத்தன்மையைப் புரிந்துக்புரிந்து கொண்ட தர்மபாலர்களே சரணடைவதற்கு தகுதியானவர்களாக கருதப்படுகின்றனர்.
 
 
 
"https://ta.wikipedia.org/wiki/தர்மபாலர்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது