அறுபது ஆண்டுகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 9:
 
வடமொழி நூல்களில் அறுபது ஆண்டுகளும் அறுபது சம்வத்சரங்கள் என்று அழைக்கப்படுகின்றன. [[இராசிச் சக்கரம்|இராசிச்சக்கரத்தோடு]] சூரியன் இயங்கும் ஒரு காலவட்டம் ஆண்டு என்று கணிப்பது போல், [[வியாழன்]] கோள் இயங்கும் ஒரு காலவட்டம் [[சோதிடம்|சோதிட]] ரீதியில் அறுபது சம்வத்சரங்கள் (அறுபது ஆண்டுகள்) என்று அழைக்கப்படுகிறது. வடநாட்டு நூல்கள் தொடர்ந்து சம்வத்சரங்களை வியாழனின் இயக்கத்துடனே தொடர்புபடுத்த, தென்னகத்தில் அவை சூரிய ஆண்டுகளின் சுற்றுவட்டப் பெயர்களாக மாறியிருக்கின்றன.<ref name = time/> ஆயினும், காலக்கணிப்பு ரீதியில் சம்வத்சரமானது ஒரு சூரிய ஆண்டிலும் சிறியது என்பதே உண்மை ஆகும்.<ref name="time">{{cite book | url=https://books.google.lk/books?id=wwEVAAAAIAAJ | title=Time Measurement and Calendar Construction | publisher=Brill Archive | pages=84}}</ref><ref name="jyoti">{{cite book | url=https://books.google.lk/books?id=hdI7AQAAMAAJ | title=The Obscure Text of the Jyotisha Vedânga Explained | publisher=Indian Press | year=1907}}</ref>
தென்னகத்தில் வசிப்பவர் மட்டும் ஏற்க மாட்டார்கள் அங்கிருந்துதான் மீண்டும் முதலிடமிருந்து சுழற்சி ஆரம்பித்து மீண்டும் கடைசி வரை தொடரும்.
 
== தமிழகமும் அறுபது ஆண்டுகளும் ==
"https://ta.wikipedia.org/wiki/அறுபது_ஆண்டுகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது